தமிழ்மொழித் தோற்றம்
கனி :
பழம் - பழமை - பழைமை பழகு பழங்கு-வழங்கு. பழவினை, பழையன், பழங்கண்.
பழம் - பயம், பழன் - பயன். ஒ.நோ: fruit = effect.
―
99
பழம் பல (வ.) fruit; பலி (வ.), to frutify. பண்டு = பழம் (தெ.), பழைமை.
கன்னுதல் = பழுத்தல், கொப்புளம் தோன்றல். கன்னி (பழுத்தது) - கனி.
கன்னி = பருவமான பெண். ஒ.நோ: matured girl. கன்னி - கன்னிகை. கன்யா (வ.).
ஈரற்குலை.
குலை:
விதை :
வித்து
=
முதற்காரணம், இம்மி, எள், தினை
=
சிற்றளவு.எள்(ளு) = இகழ் (வி.).
எண்மை - எளிமை. எள்கு (எஃகு) - இளகு - இளமை
ளை.
ளகு
ளை - எய்.
இலகு
லேசு.
பொன்,
தழை:
குழை:
தோடு :
குன்றி ஓரளவு. காணம் (கொள்) = ஓரளவு பொற்காசு, பொக்கு = பொய். பொக்கணம் = பை.
தழைத்தல்.
நகை.
கம்மல், திரட்சி, ஒலை = எழுத்து, திருமுகம், ஆவணம், திருமண முன்னறிவிப்பு (இக்காலத்தது).
கொழுந்து : குலக்கொழுந்து, “கங்கைக்கொழுந்து".
குருத்து :
காதின் குருத்து.
தமிழிலக்கியத் தோற்றம்
ஒரு மொழியில் முதலிலக்கியம், காதல் திருமுகங்கள், முன்னோர் சரித்திரம், முன்னோர் போர்ப்பாடல்கள், திருமன் றாட்டுகள், மறைநூல் என்ற வகையாகவே யிருக்கும். பின்னரே பிற நூல்களும் கலைகளும் தோன்றும்.
தமிழில் மறைநூலிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது.