உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமநாதபுரம் கோட்டை இரண்டாவது சாமம். பாரி அரண்மனையைச் சுற்றி வடக்கில், களஞ்சியம் சந்தில் போய்க்கொண்டிருந்தனர். டம். . . டம். . . டம். டம்... சாதாரண பரையொலிதான் என்றாலும் அந்த இரவில் அப்பட்டமான அமைதியைக் குலைக்கும் பயங்கரத்தின் எக்காளம் போன்று கோட்டைப் பகுதிக்குள் எதிரொலித்தது. கோட்டைக்கு வெளியே இருந்து வேகமாக வந்த