இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
OA) IDITJe;ழிமாதம். முதல் வெள்ளிக் கிழமை. கலாதேவியும் தாதிப் பெண் களும் அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய வழிபாட்டில் கலந்து கொண்டு அந்தப்புரத்திற்கு திரும்பினர். கலாதேவி சேதுபதி மன்னரது அறைக்குள் சென்றார். அப்பொழுது ஏதோ சிந்தனையில் ஈடுபட்டவராக மன்னர் குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டு இருந்தார். "மகாராஜா இதோ