இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
“கடவுள்வெறி சமயவெறி கண்ணல்நிகர் தமிழுக்கு
நோய் நோய் நோயே!
இடைவந்த சாதிஎனும்
இடம்ஒழிந்தால் ஆள்பவள்நம்
தாய்தாய் தாயே!
கடல்போலும் எழுக! கடல்
முழக்கம்போல் கழறிடுக! தமிழ்வாழ் கென்று!
கெடல்எங்கே தமிழின்நலம்! அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!
- பாவேந்தர்
வளவன் பதிப்பகம்
2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்
+6016060 - 600 017