இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீதிபோதவெண்பா
81
உமையாள் அளித்த பாலருந்தி நலமுற்றவர் திருஞானசம்பந்தர்; குருந்த மரத்தின்கீழ், குருவாக இறைவனைக் கண்டு பேறு பெற்றவர் மாணிக்கவாசகர்; காமர் - அழகிய, விரும்பத்தக்க; சிற்றூண் சிறிய உணவு; நீளப்பவக் கடல்- பாவம் ஆகிய நெடுங்கடல்.
ave
(5)