உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

உபாட்டு-அ குட்டு கொட்டாபிதவான் உபாத்யா யானாம்'

(சமற்கிருதம்)

ஊபாட்டு « என்பவன்

வெட்டினான் என்பது இதன் பொருள்.

பொக்கிஷத்துக்காக

2. 'குட்டு கொடாலகு இதாதாவி நா சேட்ட அ தானா லேனா' (பிராகிருதம்)

'கோஷ்ட்டம் கோஷ்ட்டாகா-க்ருதே ஹிதார்த்தாய;

ஞான ஸ்ரேஷ்ட்யஸ்ஸ தானம் லயனம்' (சமற்கிருதம்)

இதை

நூல் நிலையத்தின் ஆக்கத்துக்கான இடம்; ஞான சிரேஷ்டன் தானமாகக் கொடுத்த குகை என்பது பொருள்.

3. 'பாகானா

-

ஊரா பேத் (ஆ) தானா பிட்டானா இதாதாவே போனா’ (பிராகிருதம்)

‘பாகானா’ ஊரா வ்ருத்தானாம் தானம் பிட்டாகானாம் ஹிதார் தாய போ (ப்ரோ) தானாம்' (சமற்கிருதம்)

முன்பின்னாக மாறிப்போன (பௌத்த மதத்தின்) பிடகப் புத்தகங்களை மாணவர் நன்மைக்காகப் பாகனூர்ப் பெரியவர்கள் கொடுத்த தானம் என்பது இதன் பொருள்:

திரு.ஐ. மகாதேவன் இவற்றை இவ்வாறு படிக்கிறார்.5

1. 'குற கொடுபிதவன் உபாசன் ஊபறுவ்...' உபாசகனாகிய உ(ய்)ப றுவ(ன்) இந்தக் கூறையக்ை கொடுப்பித்தான். (இவன் முதல் சொல்லைக் ‘குற' என்று படித்துக் கூறை என்று பொருள் கூறுகிறார்.)

2. ‘குற கொடல கு-ஈத்தவன் சேற அதன் என்? சேறு அதன் (மேல்கட்டு) கூறையை வேய்ந்தான்.

3. ‘பாகன்-ஊர் பேதாதன் பிடன் ஈத்த வேபொன்' பா(க்)கனூர் பேராதன் பி(ட்)டன் இந்தக் கூரையை வேய்ந்தான்.

திரு.தி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.6