உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

"செங்கயல் நின்றுகளும்செறுவில் திகழ்கின்ற சோதிப் பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளேச்சரம்.

66

இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ

இளமேதி யிரிந்தங் கோடிச்

செஞ்சாலிக் கதிர் உழக்கிச் செங்கமல

66

வயல்படியுந் திருவையாறு.

முத்தாறு,

வகையாரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டு

கரையருகும் மறிய மோதித்

தகையாரும் வரம்பிடறிச் சாலிகழுநீர்

குவளை சாயப் பாய்ந்து

முகையார் செந்தாமரைகள் முகமலர

66

வயல்தழுவும் முதுகுன்றம்.

99

குருந்தம் மல்லிகை கோங்குமாதவி நல்லகுராமாவிற் திருந்து பைம்பொழில் கச்சி யேகம்பம்.

99

“கோலமாய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டதோர் ஆலமரம். “நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை, நீடிய

சேலும் ஆலுங்கழனி வளம் மல்கிய சிக்கல்.

66

வாளையும் கயலும் மிளிர் பொய்கை

வார்புனற்கரை அருகெலாம் வயல்

பாளையொண் கமுகம் புறவார் பனங்காட்டூர். “அந்தண்மாதவி புன்னை நல்லவசோகமும் அரவிந்தம் மல்லிகை

பைந்தண் நாழல்கள்சூழ் புறவார் பனங்காட்டூர்.

“பாசித்தடமும் வயலும் சூழ்ந்த பாசூர்.

66

"வெண்தாமரைமேல் கருவண்டுயாழ்செய் வெண்காடு.

“கள்ளார் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூர். "கொம்பார் குரவுகொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டுபாடும் முதுகுன்று. 'கயல்வளாவிய கழனிக் கருநிறக் குவளை கண்மலரும் வயல்வளாவிய புகலூர் வர்த்தமானீச்சுரம்.

99