உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

"பஞ்சியாரு மெல்லடிப்

பணைத்த கொங்கை நுண்ணிடை

அஞ்சொலார் அரங்கெடுக்கும்

அந்தணாரூர் என்பதே,

“வாசமலர் கோதுகுயில் வாசகமும்

66

66

மாதரவர் பூவை மொழியும் தேசவொலி வீணையொடு கீதமது

வீதிநிறை தேவூர்,"

வாசமலர் மென்குழல் மடந்தையர்கள்

மாளிகையின் மன்னி யழகார் ஊசல்மிசை யேறி இனிதாக இசை பாடுதவி மாணி குழியே,

"சொல்வள ரிசைக் கிளவிபாடி

66

وو

மடவார் நடமாடும்,” திருநல்லூர்.

"பண்ணிடை ஒன்பதும் உணர்த்தவர்,

66

66,

‘மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசை

முரலவைத்த பாலையாழ்ப் பாட்டு,

"சேறாடு செங்கழுநீர்த் தாதாடி

66

மதுவுண்டு சிவந்த வண்டு

வேறாய வுருவாகிச் செவ்வழிநற்

பண்பாடும் மிழலையாமே,

“செங்கயல் லொடு சேல் செருச் செயச்

சீறியாழ் ழால் தேனினத்தொடு

பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்,

“பஞ்சுரம் பாடி வண்டியாழ் முரலும் பருதிநியமமே,

"கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்

குவிமுலையார் முகத்தினின்று

சேலோடச் சியைாடச் சேயிழையார்

நடமாடுந் திருவை யாறே.