உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

"பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீர் இறைத்து.

“மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்.

66

'வஞ்சனை பாற்சோறு.

(திருஆரூர் நேரிசை, 7, 9)

(திருநனிபள்ளி நேரிசை, 5)

66

‘எள்கினேன் எந்தை பெம்மான், இருதலை யினும்வே கின்ற கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம், எங்ஙனம் கூடு மாறே.

“நூலும்வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்க்கு.

99

(திரு நேரிசை, 6)

99

(திருமயிலாடுதுறை. குறுந்தொகை, 8)

கையில் ஆமல கக்கனி யொக்குமே

66

‘மையலாய் மறவா மனத்தார்க் கெலாம்

(திருநீலக்குடி. குறுந்தொகை, 2)

66

‘பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்

சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை வெற்பிற் றோன்றிய வெங்கதிர் கண்டவப் புற்ப னிக்கெடு மாறது போலுமே.

99

(சித்தத்தொகை. குறுந்தொகை, 23)

"பிற்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன்.

66

66

99

(திருவதிகை. நேரிசை)

(திருநல்லூர் திருவித்தம், 6)

ஆற்றிற் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப்போல்.

இனி, திருநாவுக்கரசர் கூறும் உவமைகள் சிலவற்றைக் காண்பாம்.

'அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னாரே.

(திருக்கடவூர் நேரிசை, 6)