உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

கடுநஞ்சுண்டீ ராகவே

கண்டங் கறுத்த திக்காலம்

விடு நஞ்சுண்டு நாகத்தை

வீட்டிலாட்ட வேண்டாநீர் கொடுமஞ் சுகடோய் நெடுமாடங்

குலாவு மணிமாளிகைக் குழா மிடுமிஞ்சிகை சூழ் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே.

பள்ளம்பாறு நறும்புனலைச்

சூடிப் பெண்ணோர் பாகமா

வெள்ளை நீறே பூசுவீர்

மேயும் விடையும் பாயுமே

தொள்ளை யான்ற காத்தானைச்

சுமந்து வங்கஞ் சுங்கமிடத்

தெள்ளும் வேலைத் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே.

மத்தங் கவரு மலர்க் கொன்றை மாலை மேன் மாலானானை

உய்த்தங் கவருமுரை செய்தா

லுமக் கேயன்றே பழியுரையீர் முத்தங்கவரு நகையினையார் மூரித்தானை முடிமன்னர் சித்தங் கவருந் தென்ாகைத்

திருக்கா ரோணத் திருப்பீரே. மறையன் றாலின்கீழ் நால்வர்க்

களித்தீர் களித்தார் மதின்மூன்று மிறையி லெரித்தீரே ழுலகு

முடையீ ரிரந்துணி னினிதேதான் திறைகொண்டமரர் சிறந்திறைஞ்சித் திருக்கோபுர்த்து நெருக்க மலர்ச் சிறைவண் டறையுந் தென்னாகைத்

திருக்கா ரோணத் திருப்பீரே.

7

00

9

10