உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

7. ஞ் செய்தான் புகவு பெறுவான் வாரம் ஓதும் பரிசு சூத்திரத் திலுஞ் சூத்திராரணத்தி

(நாலாம் ஏடு, பின்பக்கம்)

8. லுஞ் துருச்சொல்லி ஒன்பது புகவினில் இரண்டு கிரம வாரம் அடுத்தோதுவது சாகையிலுங்

9. கற்பத்திலுங் கணத்திலுந் துருச்சொல்லி ஒன்பது புகவினில் இரண்டு வாரம் அடுத்தோதுவது நா

10. லு

பாதத்திலுந்

துருச்சொல்லி ஒன்பது புகவினில்

அகத்தாஹத்தில் இரண்டு வாரம் அடுத்தோது

11. வது முக்கால்வட்டத்து வைத்து ஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவானாயில் பெருமக்க

12. ளுக்கு அஞ்சு காணம் பொன்றண்டம் இட்டுச்சாலை உண்பது. குட்டுவானாயில் ஒரு காசு தண்டம் இட்டு சாலை 13. உண்பது குட்டுண்டானும் அஞ்சு காணம் பொன்றண்டம் இட்டு சாலை உண்பது படைக்கலத்தால் புண்செ

14. ய்தான் அறத்துக்குப் புறத்தனாவது சட்டர் படைக் கலம் பிடித்துக் குட்டத்துக்கு செல்லப் பெறார்சட்ட

1.

(ஐந்தாம் ஏடு, முன்பக்கம்)

யிலகப்பட்ட எச்சூது முக்கால் வட்டத்திலிருந்து பொரப் பெறார் பொருவார் அற்றைக்கலம் இழப்பது சட்டர்வெள் 2. ளாட்டிகளை மடத்தில் வைத்துக்கொள்ளப் பெறார்சாலா போகமுந் தேவதானமும் சத்திமுகம் இன்றி விலக்கப்பெறார் வில 3. க்குவார் மெய்வேற்றுவகை ஐங்கழைந்து பொன்தண்டம் இட்டன்றிச் சாலையுண்ணப் பெறார். சாலாபோகத் திலுந்தேவ 4. தானத்திலுங் குடியை வலியக் கொண்ட முதல் ஒன்றுக்குப் பத்தாகக் குடுப்பது. சவைக் கடமை கடவார்பக்க

5. ல் மூன்று சரணத்திலு மூவர் சென்று புக்கது பாடாவது பாடுப்போகில் ஐம்பத்து நாலு காணம் பொன்த