உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

1.

அடிக்குறிப்புகள்

29

இவ்வாறு திரிபிடகங்களைப் பாராயணம் செய்துவந்த பிக்குகளுக்குப் பாணகர் (Bhanaka) என்பது பெயர். தீகபாணகர், மஜ்ஜிம் பாணகர், சம்யுக்த பாணகர், அங்குத்தர பாணகர், ஜாதக பாணர், தம்மபதப் பாணகர் முதலிய பெயர்களைப் பௌத்தமத உரை நூல்களில் காணலாம். (திரிபிடக நூலைப் பாராயணம் செய்த பௌத்த பிக்குகளாகிய இந்தப் பாணகரையும், தமிழ் நாட்டிலே பண்டைக் காலத்தில் யாழ்வாசித்து இசை பயின்ற பாணர் என்பவர்களையும் பெயர் ஒற்றுமை கொண்டு இருவரும் ஒருவரே என மயங்கக்கூடாது.