உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

சம்ஸ்கிருதத்துக் கிணக்கமான சொல் சம்ஸ்கிருத மொழியினின்று வந்ததாகவும் துணியலாம். உதாரணங்கள் பின்வருமாறு:

பாலி

தமிழ்

சம்ஸ்கிருதம் தமிழ்

அத்த (பொருள்)

அத்தம்

அர்த்த

அருத்தம்

கய (நிறைதல்)

கயம்

கய

கயம்

காம (ஊர்)

காமம்

க்ராம

கிராமம்

ஸத்த (ஒலி)

சத்தம்

சப்த

சப்தம்

தம்ம (அறம்)

தன்மம்

தர்ம

தருமம்

தன (முலை)

தனம்

ஸ்தன

தனம்

தல (இடம்)

தலம்

ஸ்தல

தலம்

தான (இடம்)

தானம்

ஸ்தான

தானம்

தோஸ (குற்றம்)

தோசம்

தோஷ

தோடம்

விஸய (பொருள்)

விசயம்

விஷய

விடயம்

ஸந்தோஸ

சந்தோஷ

சந்தோஷம் சந்தோடம்

(மகிழ்ச்சி)

பக்க (நட்பு, புறம்)

பக்கம்

பக்ஷ

பட்சம்

பவாள (பவளம்)

பவளம்

ப்ரவாள

பிரவாளம்

யக்க (கந்தருவன்) இயக்கன்

இயட்சன்

லக்கண (குறி)

இலக்கணம் லக்ஷண

இலட்சணம்

வண்ண (நிறம்)

வண்ணம் வர்ண

வருணம்

வத்து (பொருள்)

வத்து

வஸ்து

வத்து

இக்கொள்கையை அறிஞர்கள் ஆராய்ந்து பார்ப்பார்களாக.