உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

வடகயிலாயமுந் தென்மான் மலையப் பொருப்பு மென்னுந் தடவரை தாமிதன் றன்மைய வாவது தாமுணர்ந்துங் கடவரை மேக முழக்குஞ் சிராமலை கண்டகண்

முடவரை யொக்கு மறுசான் றெண்ணி மொழிகின்றதே.

/87

2

மொழிந்திடுமெய்ம்மை முனிந்திடும் பொய்ம்மை முயன்றிடுமின் கழிந்திடும் யாக்கையைக் கைப்பணி கொடல் கருமுகில்வான் பொழிந்திடு மெல்லருவிச் சிராமலை புகுத்துடுமி னிழிந்திடு நும்வினை யீச னங்கேவந் தெதிர்ப்படுமே.

3

படும்போழு தாயிற்று வெங்கதிர் கூர்றுவன் பற்றிநம்மை யடும்பொழு வஞ்சலென்பான் சிராமலையர் எரிவந் திடும்பொழு தாயிற் றெதிர்கண்டிடி லெமருங் கொடியர் நெடும்பொழுதா லென்கொலோ வன்பர்நீர்வந்து நிற்கின்றதே. 4 நிற்குந் துயர்கொண் டிருக்கும் பொழுதின்றி நெஞ்சனுங்கித் தெற்கும் வடக்குந் திரிந்தே வருந்திச் சிராமலைமேற் பொற்குன்றனைக் கண்டுகொண்டே னினிபுறம்

போகலொட்டேன்

கற்குன்றனைய நெஞ்சிற் செல்வரா லில்லை காரியமே. காரிக் குதவார் கடவுட் கிறைச்சியுங் கள்ளுநல்கு மோரிக் குரற்பெண்க ளொன்றறியீ ரொருபால் குறவர் சேரிக் கொடுமுடித் தெய்வச் சிராமலைத் தெண்மணிநீர் வாரிக் குளிக்க வொளிக்கு மெய்ந் நோயி மடவற்கே.

5

6

மடக்கோல் வளையிடத் தான்றன் சிராமலை வாழ்த்திலர்போல் படக்கோ நிலமன்னர் பாவையைப் பேசிப் பரிசமிட்டார் விடக்கோ கிடந்தன வௌர்வரையார் கொள் வாளளைந்தார் தடக்கோ வெளிப்படுத்தார் மறவீர் நுங்கள் சுற்றத்தையே.

7

சுற்றத்தை நியத்தி நின்றசூள் புணையாகச் சுரம்படர்ந்த நற்றத்தை பெரலிக்கு நல்குகண்டாய் பண்டு நாடறியப் பெற்றத்தை யேறும் பெருமான் சிராமலை மேலோர்சேர்

குற்றத்தை நீங்கும் குணத்துர வோர்தாங்கள் கோளரியேய். 8