உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

கங்கப்பெருமாள்

135

இடம் : மைசூர், கோலார் தாலுகா, விபூதிபுரம். இவ்வூரில் இடிந்து கிடக்கும் ஜலகண்டேசுவரர் கோவிலில் உள்ள சாசனம்.

"

பதிப்பு : கர்நாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் சாசனங்கள் கோலார் தாலுகா, எண் 132. (Eipigraphia carnatica Vol. X. Inscriptions In grantha and Tamil. Kolar Taluk. No. 132)

விளக்கம் : சகர ஆண்டு 1101-இல் (கி.பி. 1179-இல்) கங்கப் பெருமாள் என்னும் சிற்றரசன் இங்குக் கோவில் அமைத்து அதற்குத் தானங்களை வழங்கினதைக் கூறுகிறது இந்தச் செய்யுள்.

5

10

15

சாசனச் செய்யுள்.

திருமகள் துணைவன் ஐயமகள் நாயகன் இருநிலங் காவல னிளங்கோன் தழைசைமன் வடதிசை மேருவில் வாரணம் பொறித்தோன் குடதிசை யிந்துவின் குலமுதற் சிறந்தோன் தென்திசைக் காவிரிச் செழுநீர் கடந்தோன் வந்திசைப் புரிந்தான் வானவன் கோன்றன் சென்னியிற் கையவன் கத்தவன் திருக்கிர பொன்னி னாரமு மீரமும் புனைந்தோன் எண்டிசை யமரரு மியமனு நடுங்கிப் பண்டுவெங் காளி பரிகலம் பறித்தோன் நீணெடுங் குன்றகந் துணித்து நாகர் கீணிலை யாகல மேபச யாண்மையி லரசுப் பெடியத் தாக்கி யாங்கவர்

முரைசம் கவர்ந்து மாடகலத்தம ராயன் முத்தி. ட பருணிதன் முசுகுந்த கிரிநாதன் வண்டர் பாவன் விக்கண்டனடன வாத்தன் புரவா தீசன் செல்வன் பெயரால்

மற்றவன் திருமகள் பலவழங்கு கற்பின் மாதேவி யென்பாள் பஞ்சவர் தூதன்