உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

69. ற்கும் தெற்கின்னும் இவ்வெல்லையே கிழக்கு

211

நோக்கிப்போய் இன்னிலத்

70. துக்கு தெற்கின்னும் புகையுண்ணியென்னும் நிலத்துக்கு

மேற்கும் தெ

வாய்க்காலின் மேலைய

71. ற்கின்னும் மேற்கின்னும் புகையுண்ணிக்குப் பாயும்

72.

(நாலாம் ஏடு. இரண்டாம் பக்கம்)

ரைக்காலில் நாற்றுக்காலாக அட்டிக் கிடந்த சிறுவரம்புக்கு வடக்கும் இன்னும் இவ்வரை

73. க்காலிலேய் மேற்கு நாற்றுக்காலாக அட்டிக்கிடந்த சிறு

வரம்புக்கு மேற்கும் இன்னும்

74. இந்நாற்றுக்காலுக்கேய் தெற்கு வரம்பாக அட்டிக்கிடந்த

வரம்புக்கு வடக்கும் இன்னும்

75.ம் இவ்வரைக்காலின் மேல்வரம்புக்கு மேற்கும் இன்னும்

இன்னும் இவ்வரைக்கா

76. லின் தெற்கில்ப் புகையுண்ணியரைக்காலுக்கு மேற்கும்

இன்னும் இத

77. ன் தெற்கில் கோவூர்க்குசவ நிலன் ஒருமாவரைக்கு

மேற்கும் இதன் தெற்கில்

78. ஒருமாவரைக்கு மேற்கும் இதன் தெற்கில் ஓடையில்

நடுவுக்குத் தெற்கும் இன்

79. னும் இக் கோவூர் எல்லைக்கு மேற்கும் தெற்கின்னும்

கோவூர் வெள்ளாளன் அ

80. ரைசூர் மறியாடி ஒருமாவுக்கு மேற்கும் இதன் தெற்கில்

ஓடை நடுவுக்குத்தெற்கும் இ

81. வ்வோடையே தென்கிழக்கு நோக்கிப் போய்

மேற்பள்ளவாய்க்கால் இவ்வோ