உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

217

148. தென்வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று இவ்வரம்புக்குத் தெற்கும் இத்

149. தேவர் தேவதானமான மெழுக்குப்புறம் ஒருமாவின்

மேல்வரம்புக்கு மேற்கும் இவ்வொரு

150. மாவின் தென்வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று

இவ்ரம்புக்குத் தெற்கும் இத்தே

151. வர் தேவதானம் முக்காணியின் தென்வரம்பேய் கிழக்கு

நோக்கிச் சென்று பத்

(எட்டாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

152. தல் வாய்க்காலே யுற்றதற்குத்தெற்கும் இப்பத்தல்

வாய்க்காலின் மேல் கரையேவ

153. டக்கு நோக்கிச் சென்று விளப்பேயுற்றதற்குக் கிழக்கும் இவ்விளப்பையூடறு

154. த்து வடகரைக்கேயறி இந்நாட்டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேய மூங்கிற்

155. குடியெல்லையேயுற்று இவ்வெல்லையே வடக்கு

156. கிழக்கு நோக்கியுஞ் சென்று இதனுக்குக் கிழக்குந்

157. னும் இம்மூங்கிற்குடி நிலத்துக்கேய் மேற்கும்

நோக்கியுங்

தெற்கும் இன்

இவ்வெல்லையே

158. தெற்கு நோக்கி விளப்புக்கேயுற்று விளப்பையூடறுத்துத்

தென்

159. கரைக்கே யேறித் தென்கரையே கிழக்கு நோக்கிச்சென்று

இந்நாட்டுக்கோவூ

160. ர்க் கணவதிமயக்கலான நிலத்தின் மேல்வரம்பே

யுற்றதற்குத் தெற்கும் இக்க