உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

135. ம் இந்நாட்டுப் பட்டனத்துக்கூற்றத்து பிரமதேயம்

பிரம்பில் கொட்டிடலான நிலத்

136. தின் எல்லையே கிழக்கு நோக்கிச் சென்று

இவ்வானைமங்கலத்து பிரமதேய

மேல்வரம்பே யுற்றதற்குத்

137. த்து வாச்சியன் பரமேஸ்வரன் பூவன் நிலத்தின்

138. தெற்கும் இந்நிலத்துக்கேய் மேற்குந் தெற்கும் கிழக்கும்

இந்நிலத்து பிரமதேயம்

139. பிரம்பில் கொட்டிடலான நிலத்தின் கீழ்வரம்புக்குக்

கிழக்கும் இவ்வரம்பேய் வடக்கு நோக்கிச்

140. சென்று விளப்பென்னும் ஆற்றின் தென்கரையேயுற்றுத்

தென்கரைக்குத் தெற்கும் இக்கரை

141. யே கிழக்கு நோக்கிச் சென்று இவ்வானை மங்கலத்து

மகாதேவர் தேவதானமான ஒ

(எட்டாம் ஏடு, முதல் பக்கம்)

142. ருமாவரையின் மேல்வரம்பேயுற்று இவ்வரம்புக்கு

மேற்கும் இவ்வரம்பேய் தெற்கு

மேல்வரம்பேயுற்று இ

143. நோக்கி இத்தேவர் தேவதானமான முள்ளி வரவையின்

144. வ்வரம்புக்கு மேற்கும் இவ்வரம்பே தெற்கு

நோக்கியுங்கிழக்கு நோக்கியுஞ் செ

145. ன்று இத்தேவர் குளமேயுற்று இத்தேவர் குளத்துக்குப்

பாயும் வாய்க்கா

146. லின் மேல்வரம்பே தெற்கு நோக்கிச் சென்று இத்தேவர்

தேவதானங்க

147. ணவதிகாலான நிலத்தின் மேல்வரம்புக்கு மேற்கும்

இக்கணவதிகாலான