உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

329. ரையனுக்கும் ஒக்கும் ராஜேந்த்ர சிம்ம வளநாட்டுக்

231

குறுக்கை நாட்டுக்க

330. டலங்குடி துவேதைகோமபுரத்து தாமோ தரபட்டனுக்கும் ஒக்கும் உய்யக்கொண்டா

331. ர்வளநாட்டு அம்பர்நாட்டு குறும்பில்கிழான் அரையன்

சீகண்டனான மீனவன் மூவே

332. ந்த வேளானுக்கும் ஒக்கும்.

1. Ep. Ind. Vol. XXII. P. 213-266.

அடிக்குறிப்புகள்