உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

1874

தீதாரு மாலை.

சைகு பீர் முகமது.

1874

யூசுபுனபி மாலை.

மொகிதீன் சாயபு.

1874

ஞானரத்தினக்

பீர் முகமது சாகிபு.

குறவஞ்சி.

1875

காரணப் புகழ்.

அப்துல் காதர் சாகிபு.

1875

கிஃபாயதுல் அனாம்.

அல்லாபிச்சை புலவர்.

1875

1875

1875

1875

பருளு மாலை.

சலவாத்து பாட்டு.

தமிமன் சாரி மாலை.

பாப்பரட்டியார் அம்மானை.

அல்லாபிச்சை புலவர்.

அல்லாபிச்சை புலவர்.

ஷெய்க் லப்பை.

சையித் மீரா புலவர்.

1875

தொழுகை அடைவு.

சதகத் துல்லா.

1875

விவேக சாகரம்.

ஹுசெய்ன் கான்.

1876

கிஃபாயதுல் அனாம்.

மகமது இப்ராகிம்.

1876

நூறு மசாலா.

மகமது சாகிபு.

1876

துத்திநாமா என்னும்

கிளிக் கதை.

1876

சரியத்து மாலை.

மகமது புலவர்.

1876

சொர்க்க நீதி.

1876

1876

1877

கலறத்து மீறான் சாகிபு ஆண்டவர்கள் காரண சரித்திரம்.

முகமது இமாம் கஜ்ஜாலி இபின் முகமது ஆலிமரக் காயர் எழுதியது. நாகூர் முகம்மது புலவர் பதிப்பித்தது. காரைக்கால்.

தொழுகை நாமா

ஹத்திம் தி கிஸ்ஸா என்னும் அறய்ஷ் மஃபில்.

ஹக்கீம் மகமது இஸ்மால் ச சாகிபு.