உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

1879

தவத் துது கதீது விலா

சம்.

1880

மலுக்கு முலுக்கு

ராஜன் கதை.

1880

திருப்புகழ்.

1880

பஞ்சரத்தின ஒளி

வட்டம்.

1880

அல்துரர் அல்ஹிஸான் (அரபுத் தமிழ் எழுத்து)

ஷெய்க் அப்துல் காதர்.

அப்துல் காதர் சாகிபு.

காசிம் புலவர்.

அம்மாப்பட்டணம் முகமது

யூஸுப் இபின் காதர் அகமது. சென்னை அல்லாபிச்சைப் புலவர்.

1881

1881

ஆனந்தக் களிப்பு.

முனாஜாத்து.

முகமது அப்துல் காதர்.

1882

ஆனந்தக் களிப்பு.

அல்லாபிச்சைப் புலவர்.

1882

ஞானப் புகழ்ச்சி.

ஷெய்க் மன்சூரு லப்பை சாகிபு.

1882

ஹயூப் நாயனுடைய கிஸ்ஸா.

அப்துல் வஹாப் சாகிபு.

1882

ஒசிய்யத்து என்னும் பொன்னரிய மாலை.

நூரூடீன் புலவர்.

அல்லாபிச்சைப் புலவர்.

1882

சலவாத்து பாட்டு

1882

தஜ்ஜால் நாமா.

1882

ஜைதூன் கிஸ்ஸா.

1882

1883

அல்துரர்ஃபி ஹிகாயத் அல்குரர் (கிஸஸ் அல் அவுலியா.)

குறமாது

நூஹ் இபின் அப்துல் காதிறு அல் காஹிரி (அரபுத் தமிழ் எழுத்து) பம்பாய்.

கண்ணகுமது, முகுது மகமது புலவர்.