உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

எழுவகை யிடத்துங் குற்றிய லுகரம்

வழுவின்றி வரூஉம் வல்லா றூர்ந்தே.

5

யகரம் முதல்வரின் உகரம் ஒழிய இகரமுங் குறுகும் என்மனார் புலவர்.

தற்சுட் டேவல் குறிப்பிவை யல்வழி முற்றத் தனிக்குறின் முதலசை யாகா.

நெடில்குறி றனியாய் நின்றுமொற் றடுத்துங் குறிலிணை குறினெடி றனித்துமொற் றடுத்து நடைபெறு மசைநேர் நிரைநா லிரண்டே.

அசையே யிரண்டு மூன்றுந் தம்முள் இசையே வருவன சீரெனப் படுமே.

ஈரிரண் டாகியு மொரோவிடத் தியலும்.

நாலசை யானு நடைபெறு மோரசைச் சீர்நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே. நாலசைச் சீரு மொரோவிடத் தியலும் பாவொடு பாவினம் பயிற லின்றி.

ஓசையி னொன்றி வரினும் வெண்சீரு மாசிரிய வடியுட் குறுகு மென்ப. அகவலுட் டன்சீர் வெண்சீ ரொருங்கு புகலிற் கலியுடன் பொருந்து மென்ப.

6

7

00

9

10

11

12

13

14

15

வஞ்சியு ளாயி னெஞ்சுத லிலவே.

இயற்சீ ரிறுதிநே ரிற்ற காலை

வஞ்சி யுள்ளும் வந்த நாகா;

வாயினு மொரோவிடத் தாகு மென்ப.

16

ஆசிரி யத்தொடு வெள்ளையுங் கலியும்

நேரடி தன்னா னிலைபெற நிற்கும்.

17

வஞ்சி விரவல் ஆசிரிய உரித்தே

வெண்பா விரவினுங் கடிவரை வின்றே.

18