உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

317

1.

2.

3.

4.

5.

6.

அடிக்குறிப்புகள்

சிலம்பு 8-27 அடி உரை மேற்கோள் அடியார்க்கு நல்லார்

8 – 27 அரும்பதவுரையாசிரியர் மேற்கோள்

இவை, சிலம்பு 8 : 33 - 34 அடிகளின் உரையில் அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் மேற்கோள் காட்டியவை.

இவை, சிலம்பு 8 : 31 -32 அடிகளின் உரையில் அரும்பதவுரை யாசிரியர் மேற்கோள் காட்டியவை.

இச்செய்யுள் சிலம்பு: 8 31 – 32 அடிகளின் உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டியது.

இச்செய்யுள்களை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார 6: 64 - 108 உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.