உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

1876

1876

1876

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சிலப்பதிகாரம். இளங்கோவடிகள்.

சிவஞானபோதம்.

உரையுடன்.

முதுமொழிக்காஞ்சி.

கூடலூர் கிழார்.

1876, 1879, 1881, 1882, 1883, 1887 முதலிய ஆண்டு

களிலும் அச்சிடப்பட்டது.

புகார்க் காண்டம் தி. ஈ. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் தமது உரையுடன் பதிப்பித்தார், சென்னை.

1876

பாரதம். நல்லாப் பிள்ளை

சாந்தபர்வம், ஆரணிய

பர்வம், துரோணபர்வம்,

1878-இல் அச்சிடப்பட்டது. 1887-இல் தியாகராச ஐயர் அச்சிட்டார்.

1876

சிவஞான சித்தியார் (சுபக்கம்)

1877

1877

1879

1880

1883

களவழிநூற்பது பொய்

கையார்.

பதினோராந் திருமுறை

நான்மணிக்கடிகை.

விளம்பி நாகனார்.

திருவிளையாடற் புராணம் (அரும்பதவுரையுடன்)

இறையனார்

சோடசாவதானம் சுப்பராய செட்டியார்.

சோடசாவதானம்

சுப்பராய செட்டியார்.

கோ. இராசகோபால பிள்ளை உரையுடன். மேற்படி யார் மாணவர் வாசுதேவ முதலியார் பதிப்பு.

சி. வை. தாமோதரம்

அகப்பொருள்.

பிள்ளை பதிப்பு.