உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

1892

1892

1892

1893

1893

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

தீன் நெறி விளக்கம் வசனகாவியம்

வ யோ லா சரித்திரம். (Shakespear's Twelfth

Night or what you will.)

தமிழ்ப் பாஷை, (கட்டுரை)

நீதி வினோதக் கதை. (பாபுராஜபுரம் முகம்மது நிஜாம் முஃயி அல்தீன் முகம்மது எழுதியது)

சீவக சிந்தாமணி வசனம்.

மக்தூம் முகம்மது இபின்

மக்தூம் பிள்ளை, சென்னை.

நடேசசாஸ்திரி, கோயம்புத்தூர்.

திருக்கோணமலை

சரவண முத்துப்பிள்ளை. உத்மான் லெப்பை பதிப்பித்தது. கொழும்பு, (1900-இல் 2-ஆம் பதிப்பு)

கவித்தலம் துரைசாமி

மூப்பனார் பூரணசந்தி

ரோதய அச்சுக்கூடம்.

நாராயணசாமி ஐயர், தஞ்சை.

1893

நடுவேனிற் கனவு

(Shakespear's Midsummer

Nights dream)

1893

கதா ரத்தினாவலி.

(அரபிக் கதைகள்.)

1894

பத்து குல்மிசிர் பஹ

1895

னஸா வசன காவியம்,

(அரபியிலிருந்து முகம்மது லெப்பை ஆலிம் சாகிபு

மொழி பெயர்த்தது)

வசன சம்பிரதாயக் கதை, (குபேரனிடம் குடியானவர் முறையீடு. சிவராத்திரி விழாவின்போது சிவகங்கை ஜமீன்தாரை மகிழ்விப் பதற்காக எழுதப்பட்டது.)

வெங்கடசுப்புராவ் சென்னை.

கண் அஃமது மத்தூம் முகம்மது பதிப்பித்தது சென்னை.

தமிழ்ச் சக்கரவர்த்தி முத்துக் குட்டி ஐயர். திருவாதியில் அச்சிடப்பட்டது.