16
தென்சொற் கட்டுரைகள்
கண்டம் : கண்
―
―
கண கண்டு கண்டம்.
—
கண்டு கண்டி. cf: துண்டு
―
துண்டி. தண்டு - தண்டி – தடி.
கண்போன்று இருப்பது கணு.
கணுக்கணுவாய் நறுக்குவது கண்டு.
கண்டு என்னும் பெயரினின்று கண்டி என்னும் வினையுண்டாகும். கண்டித்தல் கணுக்கணுவாய் அல்லது துண்டுதுண்டாய் வெட்டுதலும், அங்ஙனம் வெட்டுதல்போற் கடுமொழி கூறலும்.
கண்டிப்பது கண்டம். கண்டி + அம் = கண்டம். cf. துண்டி +
துண்டம். தண்டி
+
அம் = தண்டம்.
+ அம்
=
கண்டி என்னும் சொல் இடைக் குறைந்து கடி என்றும் நிற்கும். cf. தண்டி தடி.
கண்டம் என்பதன் நீட்டல் காண்டம். cf. கரணம் காரணம். கண்டம்
=
துண்டு, பாகம், பிரிவு.
கண்டம் என்பது சதைப்பாகம் நிலப்பாகங்களையும், காண்டம் (canto) என்பது நூற்பாகங்களையும் குறிக்கும்.
Canto என்னும் ஆங்கிலச் சொல்லை cano(to sing) என் இலத்தீன் வினையடிப் பிறப்பாகக் கொள்வது சிறந்ததன்று. அகதி: அ - அல் என்பதன் கடைக்குறை.
அ
கதி – செலவு, கட என்பதன் திரிபு.
கதித்தல் - செல்லுதல். கதி + அம் அம் = கதம்.
இராக்கதம் - இராச் செலவு.
இராக்கதன் - இராச்சென்று உணவு தேர்பவன். இராக்கதன் - ராக்ஷஸன் (Transliteration)
நிசாசரன் (Translation)
நிசி = இரவு; சரம் - அசைவு, செலவு.
―
அகந்தை: அகம் அகந்தை, அகத்தின் மிகுதி.
அகம் = மனம். cf. குடம் =
-
னும்
குடந்தை (கும்பகோணம்). உடம் -
உடந்தை. cf. உள்ளம் = ஊக்கம், உள்ளத்தின் மிகுதி.
அகராதி: அகரம் + ஆதி. அகரம் - கரம் சாரியை.
―
ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னும் வடமொழியில் இலக்கணம் வகுக்கப்படுமுன்னும், தமிழில் இலக்கண நூல்களிருந்தன. அவற்றின் வழிநூல்களே அகத்தியமும் தொல்காப்பியமும். கரம், காரம் முதலிய எழுத்துச் சாரியைகள் மேனாட்டு மொழிகட்கில்லை. ஆதி பொதுச்சொல்.