1
சுவடி
வேர்ச்சொற்
1. அர்
அர் ஒலிக் குறிப்பு.
(a)
(b)
=
அரவம் ஒலி.
||
அரா, அரவு, அரவம் இரைவது, ஒலியறிவது, பாம்பு அரி = அர் என்னும் ஒலி தோன்றச் சிறிது சிறிதாய்க் கடி அல்லது தின்.
=
அராவு = தேய். அரம் அராவுவது. அரம்பம் அறுப்பது.
அராவுவது,
அரி = அறு. கோடு (கிளை) + அரி = கோடரி - கோடாரி -கோடாலி. அரிவாள் அரிகின்ற வாள். அரிவாள்மணை.
அரி = அழி. அரி = அழிப்பது, பகைவன், சிங்கம். கோள் +
அரி = கோளரி.
அரங்கு அறுத்த அறை, இசை நாடக மேடை. அரங்கம் = ஆற்றிடை அறுக்கப்பட்ட நிலம். திருவரங்கம் ஸ்ரீரங்கம்.
அரக்கு = தேய், அழி.
அரக்கன்
அரன்
அரசு
,
இராட்சதன்.
அழிப்பவன், தேவன், சிவன்.
=
அரசன்.
அரசு = பகைவரை அழிப்பவன், வேந்தன். அரசு + அன் தலைமையான அல்லது தெய்வம் தங்கும் மரம். அரைசன் அரையன் ராயன் Roy
அரசன்
2.
அறு
அர்
அறு.
அறு வெட்டு, பிள, பிரி, நீங்கு, நீக்கு. அறுவாள் = அறுக்கின்ற வாள்.
அறவு நீக்கம், வரையறு வரையறவு.
=
அறுதி முடிவு.
―
அறை = அடி, அறுக்கப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட இடம். உறுப்பறை உறுப்பறுக்கப்பட்டது. வரையறு
அறுகு அறுத்தறுத் தோடிப் படரும் புல். அறுவை = அறுக்கும் துணி.
—
வரையறை.