10
மக
மா
=
பெரிய, மக மகி. மகமை மகிமை
—
தமிழ் வளம் பெருமை.
26. நுள். முள்
நுழைவு
நுள்.
=
நுணுக்கம்.
=
நுழை இடுக்கமான வாயிலிற் புகு.
நுண்மை = மிகச் சிறுமை. நுண் + பு பு = நுட்பு. நுட்பு
நுணங்கு நுட்பமாகு.
நுணி = கூரிதாகு.
=
+ அம் நுட்பம்.
நுழைவும் நொசிவும் நுணங்கும் நுண்மை" (தொல். உரி. 78) நுணுகு = சிறிதாகு. நுணுக்கம் = நுட்பம்.
நொய்
=
நுட்பமானது, நொய்ந்து கெடு.
குறுநொய் = உடைந்த அரிசி; நொய்ம்மை = நுட்பம். நொசி = நுட்பமாகு.
நொசநொச = நொய்ந்துபோதற் குறிப்பு.
27. 2 ai.
உள்
உட்பக்கம்.
(a)
உள், உள்ளம், உளம்
=
மனம்.
உள், உள்ளு
=
நினை.
(b)
உளப்பாடு = உட்படுத்தல்.
உள்ளீடு = பொருளடக்கம். உட்படு = அடங்கு, இணங்கு. உட்கோள் = கருத்து.
உள்ளான் உள்ளல்
உள்ளி
ஈர
+
உளவு உண்
=
நீர்க்குள் மூழ்கும் பறவை.
நிலத்திற்குள்ளிருக்கும் வெங்காயம்.
உள்ளி = ஈருள்ளி.
உறிஞ்சு
(c)
உள்கு
உட்கு உட்கி
+
(d)
உண்மை
உள்
||
உள்ளிருந்தாராய்தல், துப்பு.
உட் செலுத்து, சாப்பிடு. உட்கொள் = சாப்பிடு. உள்ளிழு.
உட்கு
அச்சத்தால் உள்ளொடுங்கு, அச்சம். ஆர் = உட்கார். அச்சத்தாற் குந்து, குந்து, இரு. உக்கி = அச்சத்தாற் குந்திச் செய்யும் கரணம்.
+ து உண்டாகு.
உள்ளிருத்தல், இருத்தல், மெய்.
=
உண்டு. உள் + அது உள்ளது. உண்டு
ஒ; ஒல்கு = ஒடுங்கு, தளர். ஒற்கு
(e)
உ
ஒல்லி
ஒடுங்கு
=
ஒடுங்கிய, மெல்லிய
+ ஆகு
+
அம் = ஒற்கம் =
தளர்ச்சி.
நெருக்கமாகு, ஒல்லியாகு.