வேர்ச்சொற் சுவடி
28. உர்
உர் = பொருந்து.
உரசு = தேய், பொருந்து.
உராய் = தேய், பொருந்து,
உரிஞ், உரிஞ்சு உரசு.
உரை தேய், உரசு.
உரம் = புல்லும் மார்பு, வலிமை, உறுதி, எரு. உரகம் மார்பால் ஊரும் ஊரும் பாம்பு. உரவு
29. உறு.
30.
ஏ.
உர் உறு
பொருந்து.
வலிமை.
11
உறுத்து = அழுத்து, வலி. உறு
=
உறுப்பு பொருந்தும் பாகம்
=
||
வலிய
உறவு பொருந்தல், கலந்து வாழ்தல். உறவு + ஆடு = உறவாடு.
உற்றார் பொருந்தினவர், இனத்தார் உறழ் = பொருந்து, மாறுபடு
=
உறழ்ச்சி ஒப்பு, மாறுபாடு, விகற்பம்.
=
உறை உறையுள்
ஏ
பொருந்து, மேற்படு, தங்கு, தாக்கு, தங்கும் கூடு.
=
இருப்பிடம்.
உயர்வுக் குறிப்பு.
ஏண் ஏண்
=
ஏணை ஏண்
―
உயரம், பெருமை, 'ஏ பெற்றாகும்' (தொல். உரி. 8). உயரம், ஏணி = உயரப் போக்குவது.
ஏந்துவது, தொட்டில்
சேண் = உயரம். சேணுலகம்
சேணோன்
ஏத்து
=
=
இந்திரன்.
உயர்த்திப் பேசு, புகழ்.
ஏந்து = கையுயர்த்தித் தாங்கு.
=
இந்திரனுலகு.
ஏங்கு கு அடிவயிற்றினின்று காற்றையெழுப்பி மூச்சுவிடு, பெருங்கவலை கொள்.
ஏக்கம்
ஏய்
ஏர்
ஏல்
ஏழ்
=
=
பெருங்கவலை, பேராத்திரம்.
ஏறு, பொருந்து, ஒத்திரு, ஏமாற்று.
எழுச்சி, அழகு,பயிரை எழச்செய்தல், உழவு, உழுகருவி. மேலாகக் கொள், ஏற்றுக்கொள்.
எழு, ஒலி, ஓரெண்.