30
9
தமிழ் வளம்
அ (அயற்சொல் முன்னொட்டு) பலுக்கெளிமையும் ஆட்சியும் பற்றியது. பலுக்கு=உச்சரிப்பு
10 (இரக்கக் குறிப்பு) இயற்கை பற்றியது. ஆ
ha. hah.
அ11 (பலவின்பாற் பெயரீறு) சுட்டாட்சி பற்றியது.
அ. ஒ.நோ : E.
கைகள்
அ12 (ஆறாம் வேற்றுமை அஃறிணைப் பன்மையுருபு) பலவின் பாற் குறிப்பு வினைமுற்றீறு. கைகள் என- என (சொன் முறை மாற்று).
13
அ
ம
(பலவின்பால் வினைமுற்றீறு) சுட்டாட்சி பற்றியது.
அ 14 (வியங்கோள் வினைமுற்றீறு) அல்லீற்றுத் தொழிற்பெயரின் ஈறுகேடு. செய்யல் - செய்ய செயல் - செய.
"மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்."
"அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல், "
"மக்கட் பதடி யெனல்."
15
(தொல். நூன். 15)
(தொன். சொல். கிளவி. 36)
(குறள். 196),
இவற்றில் தொழிற்பெயரே வியங்கோளாய் நிற்றல் காண்க. (இறந்தகால நிகழ்காலத் நிகழ்காலத் தெரிநிலைப் தெரிநிலைப் பெயரெச்சவீறு) சுட்டாட்சி பற்றியது.
செய் செய்கை. செய் + அது செய்யது செய்து
டைய வன் வள் வர்
―
―
—
=
செய்கையு
து - வை. செய்கையுடையவன் - செய்தவன்
செய்தான். வினையுடைமை வினை முடிந்தமையையுணர்த்தும்.
உண்டு என்னும் ஒன்றன்பாற் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று, இன்று இருதிணை ஈரெண் மூவிட ஐம்பாற் பொதுவாய் வழங்குவது போன்றே, அது என்னும் சுட்டுச் சொல்லை ஈறாகக் கொண்ட செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினைச் சொல்லும், முதற்காலத்தில் வழங்கிற்று. அது உள்ளது. உள் து (அது) = உண்டு. + அ செய்த = செய்த வன் வள்
வை
+
உள் செய்து
வ ஆன அந்த.
=
+
செய்து என்னும் வாய்பாட்டு வினைச்சொல்
வ
வர்
அது
முதற்காலத்தில்
முற்று வினையாகவும், பின்னர் முற்று வினையும் எச்சமுமாகவும் வழங்கி, அதன்பின் ஐம்பாலீறு பெற்ற காலந் தொடங்கி எச்சமாகவே வழங்கி வருகின்றது. செய்து என்னும் இறந்தகால வினைச்சொல் போன்றே, செய்கின்று என்னும் நிகழ்கால வினைச்சொல்லும் அகரவீறு பெற்றுப் பெயரெச்சமாகும்
செய்கின்று
= செய்கின்ற செய்கிற.
செய்கின்று என்னும் ம் வாய்பாட்டு வினைச் சொல் எச்சப் பொருளில் வழக்கற்றது.
வினைச்சொல் வகைகளும் அவற்றின் இடைநிலைகளும், ஈறுகளும், அவற்றிற்குரிய இடங்களில் விரிவாக விளக்கப்பெறும்.