உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம், நந்திக்கலம்பகம் ஆகியவற்றை இவர்

பதிப்பித்துள்ளார். “மத்த விலாசம்” என்னும் சமற்கிருத

நாடக நூலை மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்கள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. மயிலை நேமிநாதர் பதிகம் என்ற ஒரு நூலையும் இவர் பதிப்பித்துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இடம் பெறுகிறது. உணவு முறைகள் குறித்து இவர் எழுதியுள்ள நூலும்

இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.