உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

சேவகன்:

130 உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி.

135 செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே, 140 வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம்.

165

ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்: அதுவே நன்மை. புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி 145 எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய். அன்றியு முடனே அவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம்

150 ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம்

..

(ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து) விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற்

பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம்

நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே.

குடி:

நல்லது! நல்லது! செல்லா யப்பால்

(தனதுள்)

திரு

இலக்குமி. மறு குற்றம். செருமுகம்

ஆலவாய் - மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர் வரி 144 – 145. இது ஒரு பழமொழி

(சேவகன் போக)

போர்க்களம்.