உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

மனோ:

வா:

வாணீ!

ஊர்ப்புறம் அத்தனை யொளிஏன்? ஓ! ஓ! 130 ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அறைகுதி. போர்க்குறி போலும், புகலுதி உண்மை. (மழை இரைந்து பெய்ய)

அஞ்சலை அஞ்சலை. இதோஎன் நெஞ்சிடை வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன்! விளம்பு.

இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன் 135 விளம்புவன் வீட்டுள் வருக!

தெளிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே!

...

(இருவரும் போக)

மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.

199

ஆர்ப்பு ஆரவாரம். வெம்சரம் கொடிய அம்பு. விளம்பு

சொல்லு.