உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஜீவ: குடி:

நன்றுநன் றுன்கதை!

நன்றிது நன்றே!

(பொற்றொடி காட்டி)

ஜீவ:

110 பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி. காணுதி முத்திரை! வாணியும் சேர்ந்துளாள். இச்செயற் கிதுவே நிச்சயம் கூலி.

அடியேந் தமக்கினி விடையளி அகலுதும். அஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம்.

115 வஞ்சகர் கெடுப்பர். வந்தனம்.

(தன் முத்திரைமோதிரம் கழற்றி நீட்ட)

(நாராயணனை நோக்)

இத்தனை சூதெலாம் எங்குவைத் திருந்தாய்?

உத்தமன் போலமற் றெத்தனை நடித்துளாய்! சோரா! துட்டா! சுவாமித் துரோகி!

வாராய் அமைச்ச! வாரீர் படைகாள்!

நில்! நில்!

(முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர)

120 நாரா யணனிந் நன்றிகொல் பாதகன், இன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும்

நன்றியு மறந்து நன்னகர் வாயிற்

காவல்கை விடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும் மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும், 125 ஏவலர்க் கதனையீந் தேபல தேவன்

ஓவலில் உயிரினை உண்டிடத் தூண்டியும் அநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக்

உரத்து

-

மார்பிலே. பொன்றினன் இறந்தான். கூலி - இங்குக் கைக்கூலி என்பது பொருள். சுவாமித் துரோகி - யஜமானத் துரோகி, அரசத் துரோகி, கோவில் - அரண்மனை. ஓவல் இல் - நீங்குதல் இல்லாத.