உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

நாரா:

பலதே:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

மரணம் அன்றது; மறுபிறப் பென்பீர். யாதோ உண்மை?

(இருவரும் நடந்து) ஓதுவம். வாவா!

265 நன்றிது: தீதிது: என்றிரு பான்மையாய்த் தோற்றுதல் துணிபே. அதனால்

தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே.

1

(நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக)

என்னையுன் பீதி? எழுவெழு. இவர்க்குன்

பொன்னோ பொருட்டு?

(பலதேவனும் குடிலனும் வெளியே வந்து)

குடி:

போ! போ! மடையா

270 உன்னினன் சூதே.

பலதே:

உன்குணம். நாரணன்

சொன்னது கேட்டிலை?

குடி:

சொல்லிற் கென்குறை?

முன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன்,

சேவ:

குடி:

(சேவகன் வர)

மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம்.

வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்?

சேவ:

275 போயினர்.

குடி:

ஓ! ஓ! போ இதோ வந்தோம்.

(சேவகன் போக)

(தனதுள்)

ஆயின தென்னையோ அறிகிலம். ஆயினும் சேயினும் எளியன். திருப்புவம் நொடியே.

2

நான்காம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.

(குடிலனும் பலதேவனும் போக)

தேற்றம் - தெளிவு. பீதி -பயம். சேயினும் எளியன்- குழந்தையை

விட எளியவன்.