6
புறப்பாடு
=
தமிழ் வளம்
வெளிக்கிளம்பிய கொப்புளம், புறப்படுதல்.
புறம்பு வெளி, அயல்.
புறணி
=
மேற்பட்டை, புறங்கூற்று.
புறங்கூறு = பின்னாற்சொல், பின்னாற் பழி
புறங்காடு = ஊர்க்கு வெளியுள்ள சுடுகாடு
புறங்காட்டு, புறங்கொடு = முதுகு காட்டு, தோற்றோடு. புறம் = புறப்பொருள், புறம்.
=
புறன் புறங்கூற்று.
14. இடு.
இள்
இடு.
கு
இடுக்கு
இடுக்கி
சிறுத்துப்போ.
நெருக்கு, நெருக்கமான இடம் நெருக்கிப் பிடிக்கும் குறடு.
இடுக்கம் நெருக்கம்.
இடுப்பு, இடை = சிறுத்த அரை. இட்டிது சிறியது.
இட்டிகை இடுக்கமான வழி.
இண்டு
=
இடுகு இறுக்கம்
15.
ஆள்
(a)
ஆள்
ஆள் ஆள்
+
(b)
ஆள்
ஆ
16.
இற
=
ண்மை
ஆண்
ஆள்
―
சிறிய துவாரம்.
இறுகு.
= நெருக்கம், திணிவு, உறுதி.
ஆட்சி செய், பயன்படுத்து, வழங்கு.
=
சி ஆட்சி.
பிறவற்றை யாளும் மனிதப் பிறவி.
ண்
ஆடு
= ஆட்சியிற் சிறந்தவன்.
ஆ ண்டன்மை, வீரம்.
―
ஆடூஉ, ஆடவன்.
- ஆணை, ஆண் - ஆணவம் = ஆண்டன்மை, வீரம்,அகங்காரம்.
வளை
இறவு, இறப்பு, இறவாணம், இறை = வளைந்த தாழ்வாரம். இறா, இறால், இறாட்டு
ஒ.நோ: கூன் கூனி.
=
பெருங்கூனி.
இறால் வட்டமான தேன் கூடு.
இறாட்டி = வட்டமான எரு.