உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

307

நீக்கி, திரேகச் சோம்பல் வெறுப்பு ஒறுப்பு உறக்க முதலியதைப் போக்கி ஆக்க முண்டாக்குவது மல்லாமல் இக்கதையைக் கேட்பவர்கள், மேற்கதை யெப்படியோ; அதைக் கேட்கவேணு மென்னும் ஏக்கமேயன்றி தூக்க மிராது. வேறு விஷயங்களில் நோக்கம்வராது. விதரணை யுடைய புத்திமான்களுக்கு யுகதி நுட்பம் மல்லாதன வற்றைத் தராது. இத்திரம் வாய்ந்த திக்சுதைச் சிறப்பே.

விந்தைத் தமிழால் விரித்துரை செய்த இந்துஸ்தான் சரித்திர மாகிய அராபிக்கதையை, சிந்தாதிரிப்பேட்டை சி. நாராயண சாமி முதலியாராற் றமது பிரபாகரவச்சுக் கூடத்திற பதிப்பிக்கப்பட்டது. யுவ ஆண்டு மாசி மாதம்.

(எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)

பேர்பெறு மராபிப் பாஷையிற் பிறந்து

பெருந்துறை முகமெலாஞ் சிறந்து

சீர்பெறும் பாஷாந் திரங்களூ டுழன்று திருந்திய கதைமுகச் செல்வி

கார்பெறு மமரம் பேட்டில் வாழண்ணாச் சாமிதன் கருத்தினாற் பொருந்தி

ஏற்பெறுந் தமிழால் அலங்கரித் தெழுந்தாள் யாவரு மினபுறத் பொருட்டே.