உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிடம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முதற் பதிப்பு. ஜனவரி-51.


கிடைக்குமிடம்:-

S.ராமையா,
திராவிடச் செய்தி மன்றம்.
மெயின் ரோடு, கோவில்பட்டி.


முகவுரை.

திராவிடம் என்றால் என்ன என்பதை விவரித்தும்; திராவிட மக்களின் இன்றைய இழிநிலையை விளக்கி; புத்துலக பாசறைக்கு இளைஞர்களை அழைத்து நாம் ஒரே இனம் என்பதை மக்கள் உணருமாறு செய்யப்பணியாற்ற வேண்டி அறிஞர்: நெடுஞ்செழியன் விண்ணப்பித்து கொண்டுள்ளார் இச்சிறு நூல் மூலம்.


இந்நூலை அன்பர்கள் ஆதரித்து; பேராதரவு நல்குவரென்று நம்புகிறோம்.


பைந்தமிழ்ப் பதிப்பகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திராவிடம்.pdf/3&oldid=1634983" இலிருந்து மீள்விக்கப்பட்டது