உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு “அணையை உடைக்கிறார்கள், வெள்ளம் என்ன செய் யும் என்பதை அறியாமல். நமக்கு நிரம்பவேலை கொடுத்துவிட்டார்கள் மறந்து விடுவோம் பிரச்னையை என்று மனதார எண்ணிக் கொண்டு, பார்ப்பனர் - அல்லாதார் பிரச்னையைப் பின் னணிக்குக்கொண்டுவந்துவிட்ட நம்மை, மீண்டும், மக்கள் மன்றத்திலே, வழக்குத் தொடுக்கச் செய்கிறார்கள். மக்கள் மன்றத்துச் சட்டம் வேறு. அது சமூகரீதியை அடிப்படையாகக் கொண்டது. அங்கு நாம் வெற்றி பெறத்தான் போகிறோம் அதற்கான அணிவகுப்பை, இத்தீர்ப்பின் மூலம், நாம் விரைவில் அமைத்துக்கொள்ளத்தான் போகிறோம். தான -என்று உல்லாச சமர்த்தான காரியமடி, சரசு! பார்த்தாயா, இந்த மந்திரிகள் பேந்தப் பேந்த விழிக்கிறா உரையாடல் நடைபெறக்கூடும். ஏண்டா. தடியா? வீணாகப் படிக்கிறே - உனக்கு இனி எது இடம் கல்லூரிகளில்.." என்று வேதனைக் குர லில் பேசும் பேச்சுக் கிளம்பியிருக்கிறது. சட் சபையை ஆட்டிவைக்க முடிகிறது, கவர்ன ரைக் கனிவாக இருக்கும்படி செய்ய முடிகிறது, தொழி லாளர் தலைவர்களை மண்டையிலடித்து உட்காரவைக்க முடிகிறது, திராவிட இயக்கத்தாரை அடக்கு முறைக்கு ஆளாக்க முடிகிறது.- இவ்வளவும் 14

இதற்குமேலும்


14