உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு ஆதிக்கக்காரர்கள் கேள்வி கேட்கும் திறமும் நெஞ்சுரமும் அடிமைக்கு உண். டாகி விட்டதே, அங்குசம் இருக்குமிடத்தை துதிக்கை. யால் யானை தடவிப்பார்த்து கண்டுபிடித்து விட்டதே என்ன செய்வது என்று ஏங்கினர். மேலான ஜாதியாக அயனால் படைக்கப்பட்டவர்கள் நாங்கள் என்ற பழைய பேச்சு பயனற்றுப் போனது கண்டனர்--புதிய, பல்லவி பாடலாயினர். அஞ்சினர் ஆண்டையைக் யார் வேண்டாமென்றார்கள், நீங்களும் படித்துத் தேறி-பட்டம் பெற்று, டாக்டராகவும் என்ஜினீயராக வும், வக்கீலாகவும், கலெக்டராகவும், ஆசிரியராகவும், ஆடிட்டராகவும் உத்தியோகம் பாருங்களேன்: தடுக்கிறார்கள்! என்று பேசினர், மேதைகள் என்ற பட் யலில் தங்கள் பெயரை பொறித்துக்கொண்டவர்கள். யார்: சரி, என்று அந்த அறைகூவலைப் பெரும்பானமை யினர் ஏற்றுக்கொண்டனர்- கல்வித்துறையில் கண் ணோட்டம் சென்றது- ஆனால், அங்கோ!! அந்தச் சிறு வகுப்பின் "கோடல் கோட்டை'யாகக் கிடந்தன கல்வி நிலையங்கள். "உன் நாக்கிலே தர்ப்பையைப்போட்டுக் கொளுத்த வேணுமடா, மண்டு!" - என். உனக்கேண்டா; படிப்பும் பட்டமும், உன் தோப் பன் வேலையை நீயும் செய்- அதுதான் முறை று. பேசும் ஆசிரியர்கள் - இரெண்டெழுத்து படித்தது

போதும் குடும்பத்தைக் கவனிக்க, ஏதோ ஒரு கடை கண்


24