உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பினை: சி.என். அண்ணாதுரை மெஜாரிட்டி வகுப்பின் கொதிப்புக்கு எந்த மைனாரிட்டி வகுப்பும் சுகமாக வ உள்ளா ஜெர்மனியில் யூதர்மீது எவ்வளவு வெறுப்பு இருந்ததோ அதே மாதிரி இங்கும் பிராமணர்மீது வெறுப்பு வளர்ந்து வந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த வெறுப்பு ஜெர் மனியில் பலாத்காரத்தில் இறங்கியது. போல இங்கு இறங்கவில்லை. இப்படி இறங்காதபடி காத்தது வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவ உத்தரவு தான். மூண்ட தீ ஆரம்பத்தில் இந்த உத்தரவு வருவதற்கு முன்னால் தேசத்தில் எந்த மாதிரி நிலைமை இருந்தது என்பை நண்பர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். சைமன் கமிஷன் வந்த சமயம் சென்னையில்பிராமண சகோதரர்கள். தாக்குண்டதற்கு புறக்காரணங்கள் என்னவாக இருந் தாலும் அடிப்படைக் காரணம் ஜாதி வித்யாசம் தான் பிராமணர் - பிராமணரல்லாதார். என்ற துவேஷம். இந்தக் காலித்தனத்துக்கு வித்திட்டது. இந்தது வேஷம் வளராதபடி தென்னாட்டுத் தலைவர்கள் காத்தார்கள். வகுப்பு வெறியைத் தூண்டி விட்டு அரசியல் ஆதிக்கம் பெற அலைந்தவர்களை அடக்கியதும், தேர்தலில் புறமுது தமிழ் நாட்டு பிராமணரல்லாத தலைவர் கிடச் கள் த

.69


69