உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு இதில் எது அநியாயம்? இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிக்கும் புள்ளி விவ ரங்களிலிருந்து, சென்னை ராஜ்யத்தில் பல காலேஜ் களிலும் ஒவ்வொரு சமூகத்தையும் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது என் பது நன்கு விளங்கும். 1949-50 இண்டர் மீடியட் வகுப்புகளில் சேர்ந்த மொத்த மாணவர்கள் 13,117 பேரில் 4,432 பேர் பிராமண மாணவர்கள். பி.ஏ, பி. காம். வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்கள் 8810 பேரில் 1894 பேர் பிராமணர். காலேஜ்களில் பி. எஸ் ஸி, ஆனர்ஸ் வகுப்புகளில் படிக்கத்தான் அநேகம் மாணவர்கள் ஆவலுடன் வரு கிறார்கள். ஆனால், இதில் எந்த > சமூகத்திற்கு அதிக சலுகை கிடைத்திருக்கிறது? 1945-50-ல் பி. எஸ் ஸி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மொத்த மாணவர்கள் 1794 பேரில் 837 பேர் பிராமணர், பி.ஏ. ஆனர்ஸ் பி. எஸ்,ஸி ஆனர்ஸ் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மொத்த மாணவர்கள் போரில் 318 பேர் பிராமணர், வர வர அதிகம் 656 போன இரண்டு வருஷங்களில் காலேஜ்களில் அட்மிஷன் செய்யப்பட்டிருப்போரின் தொகையை கவனித்தால் பிரா

86.


86