உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை மண மாணவர்களின் தொகை அதிகரித்தே வந்திருக் கிறது என்பதும் நன்கு விளங்கும். கீழே கண்ட புள்ளி விவரத்தைப் பார்த்தால் நன்றா கப் புரியும்,


1948-49 1949-50
இன்டர்மீடியட் 4033 4422
பி.ஏ.பி.காம்  1111 1394
பி.எஸ்.ஸி.  754 837
ஆனர்ஸ்  252 318

3 சத விகிதத்திற்கு எத்தனை சத விகிதம்? இம்மாகாணத்தின் மொத்த ஜனத் தொகையில் இரண்டே முக்கால் சத விகிதத்தினருக்கும் குறைவா கவே பிராமணர்கனிருக்கிறார்கள். ஆனால் ஈாலேஜ்களில் சேர்க்கப்படும் மொத்த பிராமணரில் இந்த 2.7 சதவிகித அளிக்கப்பட்டிருக்ககத்தனை சதவிகித ஸ்தாபனங்கள் றன என்பதைக் காட்டுவதே கீழே இருக்கும் புள்ளி விவரம். 1949-50ல் இன்டர்மீடியட் 38.8. பி. ஏ. பி காம் 38.6 பி. எஸ் ஸி 46.6 48.5 ஆனர்ஸ் பிராமணர் என்பதற்காக பிராமண இளைஞர்களுக்கு படிக்கக்கூட வசதி மறுக்கப்படுகிறது என்று கூக்குரல்

87


87