உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்காரிகை*

அங்காரிகை பெ. கட்டழகு. அழகு... அங்காரிகை தையல் ஒப்பு வனப்பு (கயா.நி305).

அங்காரிதம் பெ. ஒரு கொடி. (சாம்ப. அக.)

அங்கால் வி.அ. அங்கே. (இலங்.வ.)

அங்காலே வி.அ. அங்கே. அங்காலே இங்காலே

அலையாதே (பே.வ.).

அங்காளகை பெ. கரும்பு. (பச்சிலை. அக.)

அங்காளதேவி பெ.

அங்காளம்மை, அங்காளதேவி

எனை ஆண்டுகொண்ட சோதி (பஞ்ச. திருமுக.

670).

அங்காளம்மன்புரட்டு பெ. குறத்தி, தலையில் நெருப்புச் சட்டி ஏந்தி வேப்பிலையுடன் சிலரிடம் சென்று ஏமாற் றிப் பணம் பறிக்கை. (அபி. சிந்.)

அங்காளம்மை

பெ. ஒரு கிராம தேவதை. அங்காளம் மைத் தெய்வம் அகப்பைக் கூர் வழியாய் வரும் (பழ. அக. 69).

அங்காளி பெ. அங்காளம்மை. (செ. ப. அக.)

அங்கி! பெ. உறுப்புக்களை உடையது.

கூறும் அங்கி

அலது அங்கம் இல்லை (வேதார. பு. மாகாசமச். 7).

அங்கி' பெ. (நீண்ட) சட்டை. அங்கி...சட்டையாகும் (பிங்.1293). அங்கியினை யங்கு மெய் அணிந்தவரு மானார் (இரகு. தேனு.281. 2. புடத்தின் மேல் பூசப் படும் மண் கவசம். (பச்சிலை. அக )

அங்கி3 பெ. 1. நெருப்பு.(அக்கினி)

அவிர்சடை

முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை (பட் டினப். 54-55). வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி யானது வெளிப்பட்டு (மணிமே.27,209). மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் (கம்பரா. 1, 22,99). அங்கி புகையாது நின்றெரிவதே (மதுரைக்கலம். 99). அங்கியைச் சோமவட்டத்து அடைத்து (தாயுமா. 4,11). 2. நெருப்புக் கடவுள். அங்கி மனையாள் அவரவர் வடிவாய் (மணிமே.18,95). ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால்புதனும் (தேவா. 4, 36, 7). நாராயணனொடு நான்முகன் அங்கி இரவி யும் இந்திரனும் (சேந். திருப்பல். 12). மோடியோட அங்கி வெப்புமங்கி ஓட (திருவரங்கலம். 45). அங்கி மகபதி இரவியுடன் பிரசாபதி தெய்வம் (வேதா.

...

60

அங்கிசம்',

வெள்ளொளி

அங்கியின்

சூ. 72). 3. சிவம், மேவி (திருமந். 1196). 4. ஒளி. வெங்கதிர் அங்கி கள் புக்கு அடங்கிய மேரு (கம்பரா. 6, 15, 68) 5. சூரியன். பனிப்பகை அங்கியைப் பழிப்பர் (திருக்காளத். பு. 30,14). 6.சாடராக்கினி. உடற்கா தாரம் அடலங்கி மாந்தல் (தைலவ. பாயி.1/செ.ப. அக.).

அங்கி பெ. கார்த்திகை. அங்கி உயர் நிற்ப (பரிபா.

11, 7).

அங்கி' பெ. அத்தநாள். (ராட். அக.)

அங்கி பெ. சாதிலிங்கம். (பச்சிலை. அக.)

அங்கிகரி-த்தல் (அங்கீகரி) 11வி. ஏற்றுக்கொள்ளு தல். (சங். அக.)

அங்கிகரு பெ. சாதிலிங்கம். (முன்.)

அங்கிகாரம் (அங்கீகாரம்) பெ. ஏற்பு. (வின்.)

அங்கிகை பெ. 1. சட்டை. (சங். அக.) 2. பெண்கள் அணியும் இரவிக்கை. (முன்.)

அங்கிங்கு வி.அ. அவ்விடம் இவ்விடம். அங்கிங் கெனாதபடியெங்கும் பிரகாசமாய் (தாயுமா. 1).

அங்கிசகம் (அங்கிசம்*)

பெ.

சன்னியாசம்

(சி. சி. 8, 11 மறைஞா.)

னுள் ஒன்று, அம்சம். (சி. சி. 8,

நான்க

அங்கிசபாதி பெ. சிறுபுள்ளடி (பரி. அக.செ. ப. அக.

அனு.)

அங்கிசம்1 பெ. 1. அம்சம்.

மாதவப்பட்டன் அங் கிச அவதாரமாகி (ஞானவா. முடிவு). ஈசுவரனு டைய அங்கிசமாவது பற்றி (தக்க. 141 ப. உரை). அத்தகைய விந்து எனும் பரமசித்தின் அங்கிசமாய் (சூத. எக்கி. 4, 3). 2. கூறு, பகுதி. மண் என்றது பிருதுவி அங்கிசத்தை (தக்க. 408 ப. உரை). தாயபாகம். (சங். அக.)

அக.

4. வம்சம்.

3.

(வைத். விரி.

பலவாகப்

ப. 5) 5.(கணக்கு) ஒன்றைப் பங்கிடப்பட்டதில் எடுத்துக்கொண்ட ஒரு கூறு, பின்னம். (சங். அக.) 6. பின்னத்தின் மேல் நிற்கும் எண். (முன்.)

அங்கிசம்2 பெ. (புவியியல்) நிலக் குறுக்குக்கோடு, அட்சபாகை. (LOGIT.)