உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிபதி

வானோர்க்கெல்லாம்

ஞான

அதிபதி பெ. 1. தலைவன். ஆதி பூதத்து அதிபதிக் கடவுளும் (சிலப். 22, 36). அதிபதியே (தேவா. 6, 31, 8). அண்ட குலத்துக்கு அதிபதியாகி (பெரியாழ். தி. 1, 1, 5). வேடர்க்கதி பதி நாகன் என்பான் (பெரியபு. 10, 7). சூனியரெல்லாம் நமக்கு அதிபதி என்றார் (சர்வ. கீர்த். 169, 1). 2. அரசன். குன்றிற்கு அதிபதி கூறினானே (சீவக. 563). அதிபதி கேளென்று அருந்தவன் சொன்னான் (சூளா. 1921). யாரே அதிபதி யிங்கென்றே (கலிங்.371). மக்கமா புர

பதிக்கு அதிபதி யென்னும் பூபதி (சீறாப். நபியவ.7).

அதிபதி' பெ. சண்பகம். (வைத். விரி. அக. ப. 14)

அதிபதிச்சங்கம் (அதிபறிச்சம்)

அரிசி. (முன்.)

அதிபதிப்பொருத்தம்

பெ. வாலுளுவை

பெ. (சோதிடம்) இராசிகளின் அதிபதிகளைக் கொண்டு பார்க்கும் பொருத்தம். (செ. ப. அக.)

அதிபதுங்கி பெ. கொடிவேலி என்னும் குற்றுச்செடி. (வைத். விரி. அக. ப. 14)

அதிபம் பெ. வேம்பு. (சாம்ப. அக.)

காதிபர்

2.

அதிபர் பெ. 1. தலைவர். வானவர்க்கு அதிபர் (கம்பரா. 4, 11, 26) பன்னகாதிபர் காமசாரிகளே முதல் (பெரியபு. 21, 349). (இக்) நாட்டை ஆள்பவர். அமெரிக்க அதிபர் இந்தியா வந்தார் (செய்தி.வ.). 3. (இக்.) தொழில் நடத்துபவர். தொழிலதிபர் (செய்தி.வ.).

அதிபலம் 1 பெ. மிகுபலம். அமரிடு அதிபல அரசர் (இரகு. திக்கு. 2).

அதிபலம்' பெ. நேர்வாளம். (பச்சிலை. அக.)

அதிபலம்' பெ. மயிர்மாணிக்கமென்னும் செந்நிறப் பூவுடைய மெல்லிய கொடி. (சாம்ப. அக.)

அதிபலா பெ. சிறுதுத்தி. (முன்.)

அதிபலை பெ. பேராமுட்டி. (முன்.)

1

அதிபலை' பெ. இராமனை விசுவாமித்திர முனிவர் வனத்துக்கு அழைத்துச் சென்றபோது கற்பித்த மந் திரம். (கம்பரா. 1, 7, 18 வை. மு. கோ.)

201

அதிபறிச்சம் (அதிபதிச்சங்கம்) பெ. அரிசி. (வைத், விரி. அக. ப. 14)

அதிமதுரம் 1

வாலுளுவை

அதிபன் பெ. 1. இறைவன். பூந்துருத்திந் நகர்க்கு அதிபன் (தேவா. 5,32,9).பாரன் நாரஅதிபன்

...

ஆராதனக் களிற்றை (வீரநா, காப்பு). 2. (சோதி டம்) வீட்டுக்குரியவன். சுத்த வாக்கு அதிபன் (சோதிடசிகா. 28). 3.தலைவன். பன்னக அதிபப் பாயலோ (பாரதம். 5, 4, 80).

அதிபாடை பெ. சூளுரை. அதிபாடை வசிட்டன் கொடுக்கையில் (அரிச். வெண். 71 உரை).

அதிபாதகம் பெ. பெரும் பாவம். அதிபாதகம் உப பாதகம் மகாபாதகம் என்றாற் போலச் சொல் லுகிற பஞ்சவிதமான பாபங்கள் (பெரியதி. 1, 9, 5

வியாக்.).

அதிபாதகர் பெ. மிகுந்தபாவம் செய்தவர். அதிபா தகர்கள் அன்பாகியது என் என அயிர்த்தார்

...

(ஞானவா. பிரகலா. 10).

அதிபாயம் பெ. முயற்புல். (மலை அக.)

அதிபாவம் பெ. பெருங் குற்றம். இராமன் கை அடல் அம்பும் உவமிக்கின் அதிபாவமே (பாரதம். 7, 2, 88).

அதிபிள்ளை பெ. மூத்த மனைவி. (கோவை வ.)

3.

அதிபூதம் பெ. 1. முதனிலை (பிரகிருதி) மாயை. (கதிரை. அக.) 2. உடம்பிற்கு வேறாயும் பொறிகட்குப் புலனாயும் இருக்கும் பொருள்.(விசாரசந்.130) பரமாத்மா. (சங். அக.) (சங். அக.) 4. உடம்பை நான் என்று நினைக்கும் பொருள். நந்தற்கு அமைந்த உடம்ப தனை நான் என்கின்றது அதிபூதம் (பட். கீதை 8, 4).

அதிபோதம் பெ. பேரறிவு. பூரணி போதாதி போத மும் ஆமே (திருமந். 402).

அதிமதுக்குரு பெ. நீரிழிவு நோயாளருக்குச் சருக்கரை யினால் ஏற்படும் சிறுகொப்புளங்கள். (சாம்ப. அக.)

அதிமதுக்குருதி பெ. அதிகமாகச் சருக்கரை சேர்ந்த இரத்தம். (முன்.)

அதிமதுரகவி பெ. காளமேகப்புலவர் காலத்துப் புலவர் (தமிழ்நா.224)

அதிமதுரம்' பெ. மிக்க இனிமை. அதிமதுரக்

யொன்று

அதிமதுரக் கனி

(பெரியபு.24,25). அதிமதுரக் குணநய

வெள்ளைப்பேடு தேவாங்க . கடவுள். 7).