உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனாதிசைவம்

பெத்தனும்

என

மூவகைப்படும்

அவை. ப. 11), 2. அருகன். (சங். அக.)

(A. Gur. UIT.

று

அனாதிசைவம் பெ. 1. பதினாறுவகைச் சைவத்துள் பதி பசு பாசம் என்னும் மூன்றும் அனாதியாய் என்று முள்ளவை என்று கூறும் சைவம். (யாழ். அக.) 2.ஆதியிலிருந்தே புலால் நீக்கும் உணவுக் கொள்கை. (இலங்.வ.)

அனாதிசைவன் பெ. 1. சதாசிவம். சிருட்டி காலத் அனாதிசைவராகிய

திலே

சதாசிவமூர்த்தி

(சைவ. நெறி பொது. 435 பதவுரை).

சைவத்தைத் தழுவியவன். (சங். அக.)

2.

...

அனாதி

அனாதித்தரிசு பெ. நெடுங்காலமாகப் பயிரிடாத நிலம்.

(செ. ப. அக.)

அனாதித்திட்டு பெ. அனாதித் தரிசு. (செ.ப. அக.

அனு.)

அனாதிநாதர் பெ. ஒன்பது சித்தருள் ஒருவர். (அபி. சிந்.)

அனாதிநித்தம் பெ. மூலம் வேறின்றி என்றும் நிலை யாகவுள்ளது. மூலகன்ம மொன்று அனாதிநித்தமா யுண்டு (சி. போ. 2, 2 உரை).

அனாதிநூல் பெ. ஆகமம். ஆதிநூல் அனாதி நூலாம் அமலன் நூல்... வாழி (திருவெண். பு. 18,11). ஆகமம் சிறப்பு நூலொடு அனாதிநூல் (நாம.நி.

660).

அனாதிப்பஞ்சர் பெ. அனாதித்தரிசு.

(செ.ப. அக.)

அனாதிபந்தம் பெ. இயல்பாகவேயுள்ள பாசக்கட்டு, ஆணவமலம். அனாதிபந்தமோடு அனுபந்தமாவது மலமே (தணிகைப்பு.நந்தியுப. 96).

அனாதிபாழ் பெ. நெடுங்காலமாக இருந்த வெற்றிடம். அனாதி பாழாய்க் கிடந்த ஊர் சீராமதேவி அம்மையார் பேரால் கட்டின (தெ.இ. க. 4,351).

அனாதிபீடு பெ.→ அனாதித் தரிசு. (செ.ப. அக.அனு.) அனாதிபெத்தசித்து பெ. (அனாதியே ஆணவமலத். தில் கட்டுண்டு கிடந்த) சிற்றறிவுடையதான ஆன்மா. (சி.சி. 1, 1 சிவஞா.)

54

12

அனாதைப்பள்ளிக்கூடம்

அனாதிபெத்தன் பெ. (அனாதியே டுண்ட) சீவான்மா. சிவனாகிய

னாலே அனாதி

(சிவதரு. 10, 13 உரை).

பெத்தராகிய

மலத்திற் கட்

அனாதிமுத்த

ஆன்மாக்களை

அனாதிபோதம் பெ. 1. இயல்பாகவே பாசங்களின்று நீங்குகை.சருவஞ்ஞதா... அனாதி போதம்... இவை சிவத்துவமே (சருவஞா.32). 2. இயல்பாகவே அறி வுடைமை. சாற்றறிய அனாதிபோத மடங்கலருஞ் சுதந்திருதை (கூர்மபு. உத்தர. 8, 6).

அனாதிமுத்தன் பெ. (இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன்) கடவுள். அனாதிமுத்தன் மயம் உணர்ந்து உணர்த்தல் ஞானம் (சிவதரு. 10,3). அனாதிபந்தமோடு அனுபந்தம் இரண்டுமில்லா தான் அனாதி முத்தனாய் (தணிகைப்பு. நந்தியுப. 96). ஆன்மாக்களைப் போல் ஆதிமுத்தன் அன்றி அனாதிமுத்தனுமாய் (சி. சி. சுப. 20 மறைஞா.).

அனாதியுப்பு பெ. கல்லுப்பு. (சித். பரி. அக. ப. 156)

அனாதிரியதித்தம் (அனாயதித்தம், அனாரியதித்தம். அனாரியனித்தம்) பெ. நிலவேம்புச்செடி. (மலை அக.)

அனாதுரம் பெ. வெறுப்பு. (கதிரை. அக.)

அனாதேசம் பெ. அயல்நாடு. இவர்களில் செத்தார்க் கும் அனாதேசம் போனார்க்குந்தலைமாறு அவ் வவர்க்கு அடுத்தமுறை கடவார் (தெ. இ. க. 1, 65).

அனாதேயம் 1 பெ. (சைனம்) நாற்பத்தொரு பிரகிருதி தத்துவங்களுள் ஒன்று. (மேருமந். பு. 713 உரை )

2

அனாதேயம் பெ. 1. ஆதேயமற்றது. (கதிரை. அக.) 2. ஏற்றுக்கொள்ளத்தகாதது. (முன்.)

அனாதை (அநாதை) பெ. கோயில் கலை பதினாறனுள் பன்னிரண்டாவது கலை, (பிராசாதமாலை 1)

அனாதை' பெ. அறிவு வடிவாய ஞானசத்தி. (சங். அக.)

அனாதை" (அநாதை, அனாதி) பெ. காப்போர் யாரும் இல்லாதவன். அவர் அனாதைக் குழந்தையை வளர்க்கிறார் (பே.வ.).

அனாதைப்பள்ளிக்கூடம் பெ. காப்போரற்ற குழந்தை களின் காப்பிற்கும் கல்விக்கும் ஏற்படுத்திய பள்ளிக் கூடம். (நாட். வ்.)