உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தன்1

அனந்தன்1 பெ. 1. (திருமாலின் பள்ளியாகிய) ஆதி சேடன் என்னும் பாம்பு. அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் (பெருமாள்தி. 1, 1). அனந்தனும் குளிகனும் (பெருந்.2069). அனந்தன் மீமிசை... துயில்வளரும்மா முகில் (கம்பரா. 1,5,6). ஐந்தலை அனந்தன் சயனம் திகழ் (திருவரங். கலம். 47). உன்னி விமான உரத்தெடுக்கும் ... அனந்தன் சென்னிமணி (அழ. கிள். தூது 151). ஆயிரம் பகுவாய் அனந்தனும்

நா இசைத்திடல் ஆவதோ(திருப்பூவணப்பு. நைமிசா. 21). அனந்தன் என்றுளவித்தகன் (சானந்த. பு. உற்பத்தி. 2). அனந்தன் மீதினில் ... வாழும் நீ (வரத. பாகவத. உருக்குமணி.109). 2. வாசுகி என்னும் பாம்பு. (சங். அக.) 3. பாம்பு. அண்டருலகம் புவி அனந்தன் உலகு... பறைமுழங்க (திருமலைமுரு. பிள். 85).

அனந்தன் 2 பெ. 1. (முடிவில்லாதவன்) திருமால். ஆர மார்வன் அரங்கன் அனந்தன் (பெருமாள்தி. 3, 3). கேசவன் வரதன் முராரி அனந்தன் (பிங்.130) ஆயனை அனந்தனை ... வணங்கி மருவீரே (திருவரங். கலம். 13). அரன் அனந்தனால் படுமோ (தேவிமான். 4,3). அச்சுதன் அனந்தன் (வரத. பாகவத. உருக்குமணி. 60). 2. (திருமாலின் நான்கு வியூகமூர்த்தங்களுள் ஒன்றான) சங்கருடணன். அருமணி புரை வண்ணத்த அநிருத்தன் அனந்தன் (செ. பாகவத. 3, 9, 4).

அனந்தன்' பெ. பலராமன். அனந்தன் காமபாலன் அச்சுதன் முனோன் (ஆசி. நி.4).

600

(அட்

அனந்தன் ' பெ. 1. சிவன். அரன் சிவன் அரூபி அனந்தன் (பிங். 94). அனந்தன் அடி வை டாங். குறள் 43). 2. எண்வகைச் சிவ வடிவங்களுள் ஒன்று. சிவன் இச்சை இசைந்து நின்ற அனந்தாதி யால் (சிவப்பிர. விகா. 46). அனந்தர் முதலான அட்டவித்தியேசுவரர்களுக்குத் தனுகரணாதிகளை

உண்டாக்குவதும்

(சித். தத்து. இலக். ப. 17). பிரணவம். (திருச்செந். அக.20) அருள் ஆறிரண்டு கையான்

3. ஓம் என்னும் 4. கடவுள். எற்கு அனந்தனை ஈவோன் (திண்ண. அந். 77).

ன்

...

அனந்தன்' பெ. நான்முகன். அனந்தன் ஞானன் பிரமன் பெயரே (பிங். 156). ஐயான் அனந்தனைச் செற்றவன் (திண்ண. அந். 77).

அனந்தன்' பெ. அருகன். அனந்தன் என்னும் பெயர் சினந்தவிர் அருகனும் (வட.நி. 2).

...

அனந்தன் 7 பெ. பதஞ்சலி

நடரா. 37)

முனிவன், (கோயிற்பு.

535

அனந்தன் 8 பெ. 8

அனந்தை 3

சோரபாடாணம் என்னும் வைப்புப்

பாடாணம், (வைத். விரி. அக. ப. 16)

அனந்தன் ' பெ. வெடியுப்பு. (முன்.)

அனந்தன்சம்பா பெ. (முன்பிருந்த) பொங்கற்சம்பா.

(செ. ப. அக. அனு.)

அனந்தாகமம் பெ. (தீப்தாகமத்தின்) உபஆகமங்களி லொன்று. இவ்வவசரத்துக்கு மகாவீரபத்திர எனறது அனந்தாகமம் (தக்க.

தேவரென்னும்

334 ப. உரை).

...

800

அனந்தாழ்வான்1 பெ. (திருமாலின்) ஆதிசேடவாகனம். அவனி பரிக்கும் அனந்தாழ்வான் மீது பவனி வர (அழ. கிள். தூது 166).

அனந்தாழ்வான் 2

பெ. இராமானுசரால் நியமிக்கப்பெற்ற

எழுபத்துநான்கு சிம்மாசனாதிபதிகளுள்

(குருபரம். பிர. ப. 270)

ஒருவர்.

அனந்தாழ்வான்' பெ. ஒரு பழைய நாணயம். (சரவண

பணவிடு. 57)

அனந்தாள்வான் பெ. பெருந்தனக்காரர்பெயரால் வழங்கி வந்தகாசு. அட்டாலைச் செட்டியக் காரெட்டி அனந்தாள்வான் தட்டாரி நாகன் (சொக்கநாத.

பணவிடு. 89).

...

அனந்தி பெ. கொற்றான்கொடி. (மர இன. தொ.)

முறையில்

அனந்திரவன் (அனந்தரவன்) பெ. மருமக்கள்தாய காரணவனுக்கு இளையவன். காரண வனும் அனந்திரவர்களும் ரம்மியமாக இருக்கிற குடும்பங்கள் ஏதாவது இருக்கிறதா (நாஞ். மரு. மான். ஒரு கோட்டை வினா. 11).

அனந்தேசுரர் பெ. உருத்திரருள் ஒருவர். அனா தருடைய மூர்த்திபேதமான அனந்தேசுரர் (சதாசிவ.

32 2mg).

அனந்தை1 பெ.

1. சிவன் சத்தியுள் ஒன்று. (சங். அக.)

2. பார்வதி. (கதிரை. அக.)

...

அனந்தை 2 பெ. பதினாறுகலைப் பிராசாதயோகத்தில் பதின்மூன்றாவதான யோகத்தானம். மேதை அனந்தை ...கலை பதினாறாம் (பிராசாதமாலை 1). அனந்தை ' பெ. பூமி. பொறை அனந்தை ... உலகும் பூமி (சூடா. 5,8).