உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசபா மந்திரம்

கொள் அந்தணக் கோலமாய் அசபா நலம் கூறின பின் (தாயுமா, 12, 6).

அசபா மந்திரம் பெ.

அசபா. (சங். அக.)

அசபாவித்தை பெ.அசபாமந்திரம். இன்னும் அசபா வித்தையெனுமிதனை இலகு ஆத்திகனேயாய் (சூத.

எக்கிய. பூருவ. 7, 5).

+-

அசபை (அசபம், அசபா, அசவை) பெ. முருக்கும் அசபையை மாற்றி (திருமந்.2149).

அசபையடி மூலி பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அசபா.

அசம்1 பெ. 1. ஈர வெங்காயம். (வைத்: விரி. அக. ப. 5) 2. வெள்ளுள்ளி (பச்சிலை. அக.)

அசம்2 (அசெம்) பெ.1.ஆடு. அருணம்கொச்சை... அசம்... ஆட்டின் பொதுப்பெயர் (பிங். 2479). கைவிலைக் குக் கொளும்பால் அசப்பால் (அறப்பளீ. சத. 65). 2. ஆண் வெள்ளாடு. மேடம் அசம் ஆட் டின் ஏறே (பிங். 2485).

...

...

அசம்' பெ. பிறவாதது. அசம் அனந்தம் (கைவல்ய.

சந்தேக. 137),

அசம் + பெ. 1. மூன்றாண்டான நெல். அசம் எனும் பெயர் மூவாட்டை நெல்லின் பெயர் (வட.நி. 105). 2. நெற்குவை. (தைலவ. தைல. 47/செ. ப. அக.)

...

அசம்" பெ. சந்தனம். (பச்சிலை. அக.)

அசம்" (அசமடம், அசமதாகம்1, அசமம்')பெ.

(செ.ப.அக. அனு.)

அசம்' பெ. அத்திக்காய். (வாகட அக.)

ஓமம்.

அசம்பந்தம் பெ. தொடர்பின்மை. (செ. ப. அக.) அசம்பந்தாதிசயோத்தியலங்காரம் பெ. (அணி.) தொடர்பு இல் உயர்வு நவிற்சியணி. (கதிரை. அக.)

அசம்பவம் பெ. 1.உண்டாகாத் தன்மை. மலம் மறைக்கும் உயிர்க்கு வினைப்போகம் அசம்பவ மாம் (சிவப்பிர.விகா.192). 2. பிறவாமை. (வின்.) 3.நிகழக்கூடாதது. சக்தி மாத்திரையான செய்கை யாதல் அசம்பவம் என்று (சிவப்பிர.விகா. 20). 4. ஒவ்வாமை. (செ.ப.அக.) 5.(தருக்கம்) ஓரினத் தைச் சார்ந்த பொருளுக்குக் கூறும் இலக்கணம் அவ்வினப் பொருள் ஒன்றிலும் இல்லையாகும் குற்றம். (தருக்கசங்.32) 6. பொய். (முன். நீலகண். 15) 7. வெறுமை. (கதிரை. அக.)

78

அசமஞ்சசம்2

அசம்பவாலங்காரம்

பெ. (அணி.) ஒரு காரியம் பிறத் தலை அருமையுடைத்தாகச் சொல்லும் கூடாமையணி.

(அணி

36)

அசம்பாதை 1 பெ. 1. அடைக்கப்படாமல் வெளியாயிருப் பது. (சங். அக.) 2. ஒடுக்கமில்லாதது. (முன்.) 3. விசாலமுள்ளது. (முன்.)

அசம்பாதை' பெ. படைசெல்லும் வழி. (சிந்தா.நி.55)

செ.ப. அக. அனு.

அசம்பாவிதம் பெ. 1.நேரக்கூடாதது. ஓர் அசம்பா விதம் நடந்துவிட்டது (பே.வ.). 2. பொருத்த மற் றது. பிரவாகத்திற் கிராமம் இருப்பது அசம்பா விதம் (சங். அக.). அசம்பாவிதமென்று நினைக்கும் படியான சில... கலந்திருந்தாலும் (பிரதாப. ப. 208).

அசம்பாவிதோபமை (தண்டி.30 உரை)

பெ. (அணி.) கூடாவுவமை.

அசம்பி (அசம்பை) பெ. பயணியின் தோள் பை. (வின்.) அசம்பிரஞ்ஞாதசமாதி பெ. (யோகம்) தான் வேறு கடவுள் வேறு என்னும் வேறுபாட்டுணர்வு அற்ற யோக நிலை, நிர்விகற்ப சமாதி. (செ.ப.அக.)

அசம்பிரேட்சியகாரித்துவம் பெ. ஆராயாது செய்கை. விசாரியாமல் செய்யும் காரியத்தின் நாமம்.. அசம் பிரேட்சிய காரித்துவம் (பஞ்ச. கதை ப. 10).

அசம்பிரேட்சியம் பெ. விழிப்புணர்வின்மை, (யாழ்.அசு.

அனு.)

அசம்பை (அசம்பி) பெ. பயணியின் தோள் பை.

(229) 607.)

அசம்மதம் (அசம்மதி) பெ. உடன்பாடின்மை, சம்மத மின்மை. (கதிரை. அக.)

அசம்மதி (அசம்மதம்) பெ.

சம்மதமின்மை. (முன்.)

அசமசமன் பெ. (அ +சம + சமன்) ஒப்பற்றவருக்கே ஒப்பானவன். அரிகேசரி அசமசமன்

மன் (பாண்டி. செப்.1, 62).

சிரீமாறவர்

அசமஞ்சசம்1 பெ. 1. சமமில்லாதது. (கதிரை. அக.) 2. பொருந்தாதது. (முன்.) 3. வேறுபட்டது. (முன்.)

அசமஞ்சசம் 2 பெ. தெளிவுற விளங்காதது. (முன்.)