உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயமாரகம்

அயமாரகம் பெ. அரளி. (மரஇன. தொ.)

அயமாரணம் பெ. அரசமரம். (முன்.)

அயமி பெ. வெண்கடுகு. (மலை அக.)

அயமுகம் பெ. திரிதரவில்லா ஒன்பது இருக்கை வகை களுள் ஒன்று. திரிதரவில்லன ஒன்பது வகைப்படும்; அவை பதுமுகம் உற்கட்டிதம்

(சிலப். 8, 26 அடியார்க்.).

அயமுகம்

அயமுருக்கி' பெ. இரத்தமண்டலி. . (மரஇன. தொ.)

அயமுருக்கி2 பெ. காட்டாமணக்கு. (முன்.)

அயமெழுகு பெ. இரும்புப்பொடியும் பிறவும் மருந்து மெழுகு. (குண. 2 ப.58)

சேர்ந்த

அயமேதம் பெ. அசுவமேதயாகம். அன்று நயந்த அய மேத மாவேள்வி (தேசிகப். 5, 13).

அயர் - தல் 4 வி. விரும்புதி நீயே (அகநா. 369, 16).

தார்

...

1. கொண்டாடுதல். வதுவை அயர (ஐங். 61). தமர் மணன் அயரவும் காதலி தன்னொடு விருந்தாட்

80).

டயரும் வீரன் (சிலப் 6, 2-3). பல்லோர் பல் சிறப்பு அயர்வனர் ஏத்தி (பெருங். 1, 42, மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் (தேவா. 5, 23, 1). காதல் மேவிய சிறப்பினில் கடிவிழா அயர்ந் (பெரியபு. 28,1043). 2. வெறியாடுதல். அறி யாது அயர்ந்தர் அன்னை (நற். 273,4). வேலன் தைஇய வெறிஅயர் களனும் (முருகு. 222). 3. வழி படுதல். பலி செய்து அயரா நிற்கும் (திருக்கோ. 348). முன்றில் எங்கும் முருகுஅயர் பாணியும் (சூளா. 13). 4. பாடுதல். மணிச்சிரல் பாட்டை இருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே (திணைமாலை. 5.விளையாடுதல். ஆயமொடு தழூஉ அணி அயர்ந்தும் (குறுந். 294). வண்டற்பாவை வரி மணல் அயர்ந்தும் (அகநா. 330,2). இளையோர் வண்டல் அயரவும் (பொருந. 187). மடக் குறுமாக் களோடு ஓரை அயரும் (கலித். 82,9). வண்டலாட்டு அயர் மகளிர் (குசே. 12).6. கூத்தாடுதல். அழு குரல் பேய் மகள் அயர (புறநா.370, 25). 7. நீராடு தல். விருந்து புனல்' அயர (பரிபா. 6, 40).

141).

அயர் - தல் 4 வி. 1. அணிதல். ஆனா விருப்போடு அணி அயர்ப (கலித். 92,67). வதுவை சூட்டு அயர்ந்தோர் (சிலப். 27, 26). 2. உடுத்தல். இளை யரும் ஈர்ங்கட்டயர (கார்நாற். 22).3. அருந்துதல்,

299

அயர் -த்தல்

உண்ணுதல். கழுது புகவு அயர (ஐங். 314). 4. உண் பித்தல். வருவிருந்து அயரும் விருப்பினள் (புறநா. 326, 12). 5.நுகர்தல். போகமெல்லாம் அடங் கலன் அயர்ந்து (யசோதர.92).

அயர் - தல் 4 வி. 1. தளர்தல். நீதான் அறிவயர்ந்து எம்மில்லுள் என்செய்ய வந்தாய் (ஐந். ஐம்.22). அயர்ந்து மெய்வாடிய அழிவினள் (மணிமே. 2, 11). உன்னி மனத்து அயரா உள்ளுருகி (தேவா. 7, 84,

10).

ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ (திருவாச. 32, 91. அன்னவன் மக விலாது அயரும் சிந்தையான் (கம்பரா. 1, 7, 20-3 மிகை). உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து (தாயுமா. 9, 1). 2. வருந்துதல். பூக்குற்று அழுங்க அயர்ந்த ஆயம் (நற்.115, 1-2). அறங்கடை நில்லாது அயர் வோர் பலரால் (மணிமே. 11, 113). ஐந்து உருவ அம்பின் அனங்கன் என்று அயர்வார் (சீவக. 2548). ஒன்றும் தளர்வுற்று அயரீர் (கம்பரா. 2, 4, 84). தரையின் மிசைப் புரண்டு அயர்ந்து சரணகமலம் பற்றி (பெரியபு. 28, 730). அற்புதனே இங்கு ஆர் கிலம் என்றென்று அயர்கின்றார் (கோயிற்பு. 4, 19). 3.உணர்வழிதல், மயங்கல். வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார். (கம்பரா. 2, 4, 83). கள்ளுண்டு அயர் தல் (கூர்மபு. உத்தர.33,28). 4. மறத்தல். நில் லாது அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் (குறிஞ்சிப். 174). அறிந்திருந்து அயர்ந்துளார்போல் (கம்பரா. 4, 7, 85). ஆயாது அறிவு அயர்ந்து (புற.வெண். 270). எங்கள் பிரான்தனை எறியாது அயர்ந்தேன் யான் (பெரியபு. 34, 15). 5. மூர்ச்சித்தல். அறிந்த மைந்தனும்.... களத்திடை அயர்ந்தான் (கம்பரா.

6, 14, 206).

அயர் - தல் 4 வி. 1. விரும்புதல். வலியர் அல்லோர் துறைதுறை அயர (பரிபா. 6,39). வதுவை அயர் தல் வேண்டுவல் (கலித். 52,23). அன்னச்சேவல் அயர்ந்து விளையாடிய (மணிமே.5,123).சீர்மிகு நல்லிசைபாடிச் செலவயர்தும் (புற. வெண். 343). 2. துணிதல். அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் யானே (அகநா. 221, 14).

அயர் 5 - தல் 4 வி. எதிர்கொண்டு அழைத்தல். இலங்கு வளை மகளிர் வியன் நகர் அயர (நற்.215,4).

அயர்6 -த்தல்

11 வி. 1.மறத்தல். அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கில் (தொல். பொ. 102, 17 நச்.). மயக்கப்பட்டு அயர்த்தாயோ (கலித். 14, 11). அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே