அலைக் காய்ச்சல் 339
நூலோதி Palacke. Charles., Bermann, Hany., and Frondel, Clifford, The System of Mineralogy, Vol. 2, 7th Edition, John Wiley & Sons, Inc., New York, 1960. 2. Dana, E. S., A text Book of Mineralogy, Wiley Eastern Ltd., New Delhi, 4/e, Reprint, 1985. 3. Betekhtin, A., A course of Mineralogy, Peace, Publishers, Moscow, 1985. 4. McGraw-Hill Encyclopaedia of the Geological Sciences, McGraw-Hill Inc., New York, 1978. அலைக் காய்ச்சல் 339 நீரகம், இரைப்பை ஆகிய உறுப்புகளுள் புருசெல்லா சூயிஸ் (Br.Suis) என்ற பன்றியின் நோய் நுண்ணு யிரியைக் கண்டுபிடித்தார். இந்நூற்றாண்டில் மேலும் பல நோய்நுண்ணு யிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் புரு. ஓவிஸ் (Br. Ovis), புரு. கானிஸ் (B. Canis ) என்பவை குறிப்பிடத் தக்கவை. அலைக் காய்ச்சல் உலக நாடுகளில் விலங்கினங்களிடையே காணப் படும் ஒரு நோய் புருசெல்லா நோய் (brucellosis) ஆகும். இதனை அலைக்காய்ச்சல் அல்லது அலைவுக் காய்ச்சல் என்றும் அழைக்கலாம். இந்நோயால் தோன்றும் காய்ச்சல், அலை போன்று ஏறி இறங்கு வதால், இதை அவைக்காய்ச்சல் என்றழைக்கின்றனர். மாடு,ஆடு,பன்றி ஆகியவற்றின் இனப்பெருக்கத் தைக் குறைத்துப்பால் உற்பத்தியையும் வெகுவாகப் பாதிக்கவல்லது இந்நோய். எனவே பொருளாதார நோக்கில், இந்நோய் சிறப்பிடம் கொண்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மாந்தர்கள் இந்நோயைப் பெறு கிறார்கள். வரலாறு. 1877இல் மால்டா தீவில், மத்திய தரைக் காய்ச்சல் நோயினால் (meditaranian fever) மாண்ட நான்கு நோயாளிகளின் மண்ணீரலிலிருத்து புருசு (Bruce) என்பவர், இந்நோயுயிரிகளைக் கண்டு பிடித்தார். அவற்றிற்கு அவரிட்ட பெயர்-மைக்ரோ காக்கஸ் மெலிட்டென்சிஸ். அவர் முயற்சியைப் பாராட்டுமுகமாக அந்நுண்ணுயிரியைப் புருசெல்லா மெலிட்டென்சிஸ் (Brucella melitensis) என அறிஞர் கள் அழைக்கலாயினர். 1895இல்,பங் (Bang) என்பார், கோபன்ஹேகன் நகரில், கருச்சிதைவு அடைந்த பசு ஒன்றின் கருப்பைக் கசிவிலிருத்து, புருசெல்லா ஆபார்ட்டஸ் (Br. Abortus) என்ற பசுஇன நோய்நுண்ணுயிரியைக் கண்டுபிடித்தார். புருசெல்லா நோய்க்கு மற்றுமொரு பெயர் பங் நோய் (Bang's disease). டிராம்(Traum) என்பவர் 1914இல், இந்தியானா வில் ஒரு குறைப் பிறப்பான பன்றியின் ஈரல், சிறு படம் 1. புருசெல்லா அபார்ட்டஸ் பெஸில்லஸ் படம் - 2 புருசெல்லா மெல்லிட்டன்ஸிஸ் காக்கசு இரண்டு நோய் நுண்ணுயிரியல். புருசெல்லா குடும்பத்தைச் சார்ந்த நோய் நுண்ணுயிரிகள் கிராம்நிறம்ஏற்காதவை (gram negative), பேசில்லை (bacilli) என்று வகைப்படும். சில நேரங்களில் புரு, மெலிட்டென்சிஸ் என்ற ஆட்டு இன நோய் நுண்ணுயிரிகள் வட்ட வடி வமாகவும் (CoCcus like) தெரிவதுண்டு. பேசில்லை கள் இயல்பாக 06.-1,5 மைக்ரான் (micron) நீளமும்,